Posts

Showing posts from December, 2023
Image
‘மூன்றாம் மனிதன்’ - விமர்சனம் ராம்தேவ் - பிராணா) தம்பதிகளுக்கு  ஒரு மகன்  இருக்கும் நிலையில்  கணவன் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சப்.இன்ஸ்பெக்டர் ரிஷிகாந்த் பிராணாவுக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை தன் வலையில்  வீழ்த்துகிறார். மனைவியின் தவறான போக்கை கண்டிக்கும் ராமதேவ்  மேலும் குடிகாரனாகிறார் இந்நிலையில் சப் இன்ஸ்பெக்டர்  ரிஷிகாந்த்  கொல்லப்படுகிறார். இந்த கொலை பற்றி புலன் விசாரணை மேற்கொள்ளும் இன்ஸ்பெக்டர்  கே.பாக்யராஜிக்கு பல திடுக்கிடும் தகல்கள்  கிடைக்கின்றன. இறுதியில் கே. பாக்யராஜ் இந்த கொலையை  செய்தது யார்  என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? எனபதே   ‘மூன்றாம் மனிதன்  படத்தின் கதை. போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் கே.பாக்யராஜின் அனுபவம் வாய்ந்த நடிப்பு கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது   கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிஷிகாந்த் பிரணா, முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள்  சோனியா அகர்வாலுக்கு  காட்சிகள்  குறைவாக இர
Image
மூத்தகுடி’ - விமர்சனம் மூத்தகுடி கிராமத்தில் பெரிய குடும்பத்தை சேர்ந்த  கே.ஆர்.விஜயா சொல்வதை ஊரே கேட்கிறது.   கே.ஆர்.விஜயா தன்  குடும்பம் மற்றும்  ஊர் மக்கள் சிலர் சேர்ந்து குலசாமி கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள். அப்போது கே.ஆர்.விஜயாவின் மகன், மருமகன் மற்றும் லாரி ஓட்டுநர் சேர்ந்து சாராயம் குடிக்க செல்கிறார்கள். அங்கு ஏற்படும் பிரச்சனையால் லாரி விபத்துக்குள்ளாகி அதில் இருந்தவர்கள் உயிரிழந்து விடுகிறார்கள். கே.ஆர்.விஜயா, அவருடைய தம்பி யார் கண்ணன் மற்றும் அவரது பேரக் குழந்தைகள் மட்டும் அந்த விபத்தில் இருந்து தப்பிக்கிறார்கள்.  இதனையடுத்து தனது ஊருக்குள் யாரும் சாராயம் குடிக்கக் கூடாது என்றும், சாராயத்தை விற்கவும் கூடாது என்றும் கூறுகிறார். அதனால், அந்த ஊருக்குள் யாரும் சாராயம் அருந்த அனுமதியில்லை.. அப்படியே யாராவது அருந்தி வந்தால் அவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.என்று கட்டுப்பாடு போடுகிறார். இதற்கிடையே, தொழிலதிபர் ராஜ்கபூர், மூத்தகுடியில் சாராய தொழிற்சாலை கட்டி, அந்த ஊர் மக்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 
Image
’வட்டார வழக்கு’ - விமர்சனம் 1980 கால கட்டத்தில்  மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை  இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருட பகை இருக்க, ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ  மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்நிலையில் சந்தோசுக்கும்,  ரவீனாவுக்கும் காதல்  மலர்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது அதிக காதலில்.இருக்கிறார்.ஒரு  கட்டத்தில் ரவீனா தற்கொலை செய்து கொள்கிறார்.  இறுதியில் நாயகன் சந்தோஷ் ரவீனாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே   ’வட்டார வழக்கு’  படத்தின் கதை. டூலெட் படத்தில்  நாயகனாக  சந்தோஷ் நம்பீராஜன் இப்படத்தில் ஒரு கிராமத்து முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரிவிதத்தில் கொடுத்துள்ளார். நாயகி  ரவீனா ரவி  அறிவொளி இயக்கத்தில் முதியோர்களுக்கு  எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுக்கும் துறுதுறுப்பான கதாபாத்திரத்தில்  வருகிறார்.தோற்றத்தில் நடிப்பில் அந்த ஊர் பெண்ணாகவே மாறி
Image
மதிமாறன்’ - விமர்சனம் திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தபால்காரராக இருக்கும்  எம் எஸ் பாஸ்கருக்கு இரட்டைக் குழந்தைகள். அதில் ஒருவர்  வெங்கட் செங்குட்டுவன் (நெடுமாறன்), மற்றொருவர் இவானா (மதி). இதில்  வெங்கட் உயரத்தில் வளர்ச்சி குறைவாக இருக்கிறார்.  அப்பா போல தபால்காராக  ஆக வேண்டும் என்பது  இவரது ஆசை.ஊரில் உள்ளவர்கள் கேலியும் கிண்டலும் செய்ய எதை பற்றியும்  கவலைப்படாமல் தனது திறமையை படிப்பிலும், அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே வருகிறார்.   ஒருநாள், இவானா தனது கல்லூரி பேராசிரியரோடு ஓடி போய்விட்டார் என்ற செய்தியறிந்து   எம் எஸ் பாஸ்கரும் அவரது மனைவியும் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள். சென்னையில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்படும் சம்பவங்களும், பெண்கள் காணாமல் போவதும் தொடர்கிறது.  தனது அக்காவை தேடி சென்னை வரும் நாயகன் வெங்கட் செங்குட்டுவன், காணாமல் போன ஒரு பெண்ணின் பெற்றோரை சந்திக்கிறார். தனது கல்லூரி தோழியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆராத்யா உதவியோடு களத்தில் இறங்குகிறார். இறுதியில் நாயகன் வெங்கட் செங்குட்டு
Image
ஜவான் படத்தில் நடித்த ஷாருக்கானின் ரசிகை ----------------------------------------------- இயக்குனர் ஏஜே. சுஜித் இயக்கிய பிரியமுடன் பிரியா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் லீஷா எக்லேயர்ஸ். தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் கண்மணி சீரியலில் கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து  அனைவரும் மனதிலும் இடம் பிடித்தார். ஷாருக்கானின் ரசிகையான லீஷா எக்லேயர்ஸ் எப்படியாவது ஷாருக்கான் படத்தில் நடித்துவிட வேண்டும் என்ற  மிகுந்த ஆசையில் இருந்த லீஷாவிற்கு  அப்போது ரெட் சில்லீஸ்  புரொடக்ஷன்னில் அட்லியின் இயக்கத்தில்,   ஜவான் படத்தில்  நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிறிய  கதாபாத்திரம் என்றாலும்  ஷாருக்கான் அவர்களின் மீது கொண்ட அன்பின் மிகுதியால்  நடித்து  ஷாருக்கானின் நன்மதிப்பை பெற்றார். தற்பொழுது மணிதீப் எண்டர்டைண்ட்  பேனரில்,ஷங்கர்  இயக்கத்தில் ரைட் என்ற திரைப்படத்தில்  தெலுங்கு  பிக் பாஸ் மூலம் பிரபலமான கௌசல் மண்டாவுக்கு ஜோடியாக    லீஷா எக்லேயர்ஸ் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், பெங்காலி ஆகிய மொழிகளில் வெற்றி பெற்ற படத்தின் ரீ மேக் தான் இந்த ரைட் திரைப்படம். இப்படம் இம்மாதம் திரைக
Image
ஜிகிரி தோஸ்த் -  விமர்சனம் ஷாரிக் ஹசன், அறன்,  விஜே ஆஷிக் மூவரும் நல்ல நண்பர்கள்  டெரெரிஸ்ட்  ட்ரேக்கர்   என்ற கருவி கண்டுபிடிக்கிறார்  இந்த கருவி  மூலம் 500.மீட்டர் தூரத்திலிருந்து யார் போனில் பேசினாலும் ஒட்டு கேட்டு  முடியும் கல்லூரியில்  அதை செய்து காட்ட முயலும்போது கருவி பழுதாகிறது  ஆசிரியரால் அவமானப் படுத்தப்படுகிறார் அரண் அறனை  சமாதானப்படுத்துவதற்காக  நண்பர்கள் ஷாரிக், ஆஷிக் இருவரும் காரில் வெளியே அழைத்து செல்கிறார்கள். அப்போது  தொழில் அதிபர் மகளான  பவித்ரா லட்சுமியை சிலர் காரில் கடத்தப்படுவதை பார்க்கின்றனர். அவரை காப்பாற்றும் முயற்சியில் நண்பர்கள் மூவரும் ஈடுபடுகின்றனர். ஒரு கட்டத்தில் அறன் . கண்டுபிடித்த கருவியின் உதவியுடன் பவித்ராவை கடத்தியவர் போனை ஒட்டு கேட்க  நண்பர்களுக்கு  அது மிகப்பெரிய அதிச்சியாக  இருக்கிறது.  இந்த கடத்தலில் அமைச்சர் மற்றும் காவல் துறைக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள்.. இறுதியில்  ஷாரிக் ஹசன், அறன் .ஆர். வி, விஜே ஆஷிக் ஆகிய மூவரும் பவித்ராவை உயிருடன் மீட்டார்களா? இல்லையா/ என்பதே ’ஜிகிரி தோஸ்த்’  படத்தின் கதை. கதை நாயகர்களா
Image
’சலார்’ - விமர்சனம் கான்சார்,என்பது ஒரு ராஜ்ஜியம்.அப்பகுதியில் மூன்று பழங்குடியினர் ஆட்சி நடத்துகிறார்கள்.  இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் இந்திய சட்ட திட்டங்களுக்கு கட்டுப்படாமல், தனியாக சட்டம் வகுத்துக்கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது.   சிறு வயதில் நண்பர்களான  பிரபாஸ் (தேவா) மற்றும் பிரித்விராஜ் (வரதராஜ மன்னார்). கான்சாரில் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால் பிரபாஸ் தன் தாயான ஈஸ்வரி ராவுடன் அங்கிருந்து வெளியேறி அசாமில்,கடந்த கால வாழ்க்கையை மறைத்து வாழ்ந்து வருகிறார் நாயகி ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது தந்தையை 7 வருடமாக ஒரு கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசன் வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறார். அப்போது ஸ்ரேயா ரெட்டி முன் பகைக்காக ஸ்ருதிஹாசனை கடத்தி வரச்சொல்கிறார்.இந்த நேரத்தில் ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து மகள் இந்தியா வந்துவிட்டதாகவும் நீங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறுகிறார்   ஸ்ருதிஹாசனை காப்பாற்ற அவரை பிரபாஸிடம் அனுப்பி வைக்கிறார். மைம் கோபி அம்மா வாங்கிய  சத்தியத்திற்காக வன்முறை வேண்டாம்
Image
சபா நாயகன்’  -  விமர்சனம் நாயகன் அசோக் செல்வன் 12வது  வகுப்பு படிக்கும் போது  சக மாணவியான கார் த்திகா முரளிதரனை ஒரு தலையாக காதலிக்கிறார். தன் காதலை கார்த்திகாவிடம் சொல்வதற்குள் அந்த காதல் தோல்வி அடைகிறது கல்லூரியில் படிக்கும் போது சாந்தினிவை காதலிக்கிறார். சாந்தினியும்  அசோக் செல்வனை காதலிக்க  ஒரு கட்டத்தில் சாந்தினி அசோக் செல்வனை விட்டு பிரிய  இந்த காதலும் தோல்வி அடைகிறது.  இதையடுத்து அகோக் செல்வன்  எம்பிஏ படிக்கும் போது மேகா  ஆகாஷ் மீது காதல் வருகிறது . ஒரு கட்டடத்தில் இருவரும் காதலிக்கிறார்கள். இறுதியில்  அசோக் செல்வன்  கார்த்திகா முரளிதரன், சாந்தினி, மேகா ஆகாஷ்  இவர்களில் யாரை கரம் பிடித்தார் என்பதே  ’சபா நாயகன்’  படத்தின் கதை. சபா கதாபாத்திரத்தில் நடித்தித்திருக்கும் அசோக் செல்வன் இதுவே நடித்த படங்களில் இருந்து  மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். பள்ளி, கல்லூரி, பருவ காதல் என  ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ற உடல்மொழி  வசன  உச்சரிப்பு என நடிப்பை வேறுபடுத்தி காட்டியிருக்கிறார். காதல், ஆக்ஷன்,, ரொமான்ஸ், காமெடி என அனைத்திலும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார
Image
ஆயிரம் பொற்காசுகள்’ - விமர்சனம் தஞ்சாவூரில் உள்ள குருவாடிப்பட்டி  கிராமத்தில்,திருமணமாகாத சரவணன் எந்த வேலைக்கும் செல்லாமல் சோம்பேறியாக வாழ்ந்து வருகிறார். சரவணன் தங்கை மகன் விதார்த்  அவருடைய ஊரில் ஒரு பிரச்சனையால்  இங்கு  வந்து சேர்கிறார் நாயகன் விதார்த் இதே கிராமத்தில் வசிக்கும் நாயகி அருந்ததியை பார்த்ததும் காதல் கொள்கிறார்.   கிராமம் முழுவதும் கழிவறை  கட்ட சொல்லி அரசாங்கம் சொல்ல, அதற்காக அரசு தரும் நிதி உதவியை பெற வேண்டி நாயகன் விதார்த்தும், சரவணனும் இணைந்து கழிப்பறை கட்டுவதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டுகிறார்கள் அங்கு இவர்களுக்கு  சோழர் காலத்து  பொற்காசுகள் கிடைகின்றன. அரசாங்கத்திடம்  ஒப்படைக்க வேண்டிய புதையலை யாருக்கும் தெரியாமல் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள். ஆனால், அந்த தகவலை ஊரில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக தெரிந்துக்கொண்டு அவர்களும் புதையலில் பங்கு கேட்கிறார்கள். இறுதியில் நாயகன் வித்தார் மற்றும் சரவணன் இருவருக்கும் அந்த புதையல் கிடைத்ததா? இல்லையா?  எனபதே ’ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் கதை. கிராமத்து இளைஞராக நடித்திருக்கும்  விதார்த் எதார்த்த  நா
Image
 கல்வியாண்டுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்களையும்  தேர்வு தேதிகளை அறிவிக்கிறது (HITSEEE & HITSCAT) சென்னை, 16 டிசம்பர் 2023: ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் (HITS)  HITSEEE தேர்வு தேதிகளை  வெளியிட்டுள்ளது இது பொறியியல் படிப்புகளுக்கான மற்றும் HITSCAT க்கான  ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும்  மற்றும் Liberal Arts & Applied Sciences, Law, Management, Allied Health Sciences, Nursing and Pharmacy ஆகியவற்றுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வாகும். சந்திப்பின் போது, ​​டாக்டர் எஸ்.என். ஸ் ரீதரா - துணைவேந்தர், HITS, HITS Admissions 2024 தொடங்குவதாக அறிவித்து, HITSEEE மற்றும் HITSCAT 2024க்கான ஆன்லைன் விண்ணப்பங்களை டிசம்பர் 16, 2023 அன்று துவக்கி  வைத்தார். கூட்டத்தில் உரையாற்றும் போது, ​​தேசிய மற்றும் சர்வதேச NA ஏஜென்சிகள் உட்பட அங்கீகாரம் பெற்ற எங்கள் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் பற்றி அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் . A+, IET, NBA மற்றும் பல. பல்கலைக்கழகம் தொடர்ந்து முன்னேறி வருகிறது, தற்போது எங்களிடம் 8 கல்விப் பிரிவுகள் பல்வேறு களங்களில் 100+
Image
ஃபைட் கிளப்’ - விமர்சனம் வடசென்னையின் வசிக்கும் கார்தேகேயன் சந்தானம் தன் பகுதி மாணவர்களை விளையாட்டு வீரர்களாக ஆக்க ஆசைப்படுகிறார்.   அதே பகுதியில்  சங்கர்தாஸோடு சேர்ந்து கஞ்சா விற்று வருகிறார் கார்த்திகேயன் சந்தானத்தின் தம்பியான  அவினாஷ். நாயகன் விஜயகுமாரை  கால்ப்பந்தாட்ட வீரனாக ஆக்க  ஆசைப்படுகிறார். கார்த்திகேயன் சந்தானம் கஞ்சா விற்பனைக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும்  கார்த்திகேயன் சந்தானத்தை அழிக்க நினைக்கிறார் சங்கர் தாஸ்.அவினாஷோடு சேர்ந்து சங்கர்தாஸ், கார்த்திகேயன் சந்தானத்தை கொன்று விடுகிறார்கள் . பழி அவினாஷ் மீது மட்டும் விழ, சிறைக்குச் செல்கிறார் அவினாஷ். அவினாஷ் சிறைக்கு போக, இதனையடுத்து  சங்கர் தாஸ்  அரசியல்வாதியாக வளர்ந்து அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். சங்கர் தாஸால் ஏமாற்றப்பட்ட அவினாஷ், சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை பழிவாங்க நினைக்கிறார்.  அதற்காக நாயகன் விஜயகுமாரை  பகடை காயாக பயன்படுத்தி சங்கர் தாஸை அளிக்க நினைக்கிறான். இறுதியில் நாயகன்  விஜயகுமார்  நினைத்த படி விளையாட்டு வீரராக மாறினாரா? இல்லையா? எனபதே ’ஃபைட் கி
Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”.  இந்த சீரிஸ் வரும் 2024  ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.  இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த  டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப  கலைஞர்களின் உழைப்பு  பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தய
Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”.  இந்த சீரிஸ் வரும் 2024  ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.  இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த  டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப  கலைஞர்களின் உழைப்பு  பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது. E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும்
Image
‘அவள் பெயர் ரஜ்னி‘ -  விமர்சனம் சென்னையில் சைஜு குரூப். அவரது மனைவி நமீதா பிரமோத். இருவரும் ஒரு நாள் இரவு நண்பன் ஒருவர் வீட்டிற்கு வந்து திரும்பிச் .செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்க பெட்ரோல் வாங்க  செல்லும் சைஜு குரூப்.  மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.  அந்த கொலையை செய்தது  பெண்ணல்ல, ஒரு பேய் என அதைப் பார்த்த சிலர் கூறுகிறார்கள்... இந்த கொலை குறித்து காவல்துறை அதிகாரியான  அஸ்வின்குமார் விசாரணை மேற்கொள்கிறார். மறுபுறம்  நமீதா பிரமோத் தம்பி காளிதாஸ்ஜெயராம், யார் இந்த கொலையை செய்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில் மர்ம உருவம் கொண்ட அந்த பெண்  நமீதா பிரமோத்  கடத்திவிடுகிறார்.  இறுதியில் நாயகன் காளிதாஸ் ஜெயராம் சகோதரியை உயிருடன் மீட்டாரா? இல்லையா?  அந்தக் கொலையாளி யார் என்பதை  கண்டுபிடித்தாரா? இல்லையா.?என்பதே ‘அவள் பெயர் ரஜ்னி‘ படத்தின் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும்  காளிதாஸ் ஜெயராம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக  இருக்கிறார். துணிச்சலாக கொலைகாரனை  தேடி  செல்வது  சகோதரியை காப்பாற்ற இவர்  எடுக்கும் முய
Image
‘அவள் பெயர் ரஜ்னி‘ -  விமர்சனம் சென்னையில் சைஜு குரூப். அவரது மனைவி நமீதா பிரமோத். இருவரும் ஒரு நாள் இரவு நண்பன் ஒருவர் வீட்டிற்கு வந்து திரும்பிச் .செல்லும் வழியில் கார் பெட்ரோல் இல்லாமல் நிற்க பெட்ரோல் வாங்க  செல்லும் சைஜு குரூப்.  மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்.  அந்த கொலையை செய்தது  பெண்ணல்ல, ஒரு பேய் என அதைப் பார்த்த சிலர் கூறுகிறார்கள்... இந்த கொலை குறித்து காவல்துறை அதிகாரியான  அஸ்வின்குமார் விசாரணை மேற்கொள்கிறார். மறுபுறம்  நமீதா பிரமோத் தம்பி காளிதாஸ்ஜெயராம், யார் இந்த கொலையை செய்தது என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார். இந்நிலையில் மர்ம உருவம் கொண்ட அந்த பெண்  நமீதா பிரமோத்  கடத்திவிடுகிறார்.  இறுதியில் நாயகன் காளிதாஸ் ஜெயராம் சகோதரியை உயிருடன் மீட்டாரா? இல்லையா?  அந்தக் கொலையாளி யார் என்பதை  கண்டுபிடித்தாரா? இல்லையா.?என்பதே ‘அவள் பெயர் ரஜ்னி‘ படத்தின் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும்  காளிதாஸ் ஜெயராம். அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற சரியான தேர்வாக  இருக்கிறார். துணிச்சலாக கொலைகாரனை  தேடி  செல்வது  சகோதரியை காப்பாற்ற இவர்  எடுக்கும் முய