Drones Movie Review குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான எண்டர்டெய்னர்.
Drones Movie Review .குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு ஜாலியான எண்டர்டெய்னர். RATING: 4/5 ⭐ ஜி எம் மோர்கன் பிலிம்ஸ் ஜி எம் மோர்கன் தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, சினிமா வாலா சதீஷ், குரேஷி, ஆர் ஜே தீபக், சசி செல்வராஜ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படப் “ட்ரோன்ஸ்”. கதை டிராவிட் செல்வம் தூக்கத்தில் நடக்கும் வியாதியால் வெளியே வர போலிஸ் அதிகாரியான சினிமாவாலா சதீஷிடம் மாட்ட அவர்கள் நண்பர்கள் இருவரும் சப்போர்ட் செய்ய மூவரையும் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்து மாணவர்கள் என்பதால் விட்டுவிடுகிறார். இத்த விஷயம் தெரிந்த கல்லூரி நிர்வாகம் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் தீபக் மூவரையும் இடைநீக்கம் செய்யப்பட்டுகிறார்கள். அதன்பிறகு பிளாக் ஹோல் எனப்படும் ஒரு விஞ்ஞான கூடத்தில் மூவரும் தங்க சென்ற இவர்கள் அங்கு மாட்டிக்கொள்கிகின்றனர். அங்கிருந்து வெளியே செல்ல முடியாத நிலையில் ட்ரோன் மூலம் வெளி உலகத்தை பார்க்கிறார்கள். அப்போது ஏஞ்சல் சித்தி இத்னானி கண்டு காதல் கொள்கிறார் டிராவிட...