இயக்குநர் ஸ்ரீகாந்த் நீளத்தை குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.[ The ParadiseMovie Review 3.5/5
Posts
தி பாரடைஸ்விமர்சனம் [ The ParadiseMovie Review 3.5/5
- Get link
- X
- Other Apps
[ The ParadiseMovie Review 3.5/5 ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கயாடு லோஹர், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் தி பிரடைஸ் கதை பிரிட்டிஷ் மற்றும் நிஜாம் ஆட்சிக்குப் பிறகு ஹைதராபாத்தில் உள்ள 'பாரடைஸ்' பகுதியை, செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சிகஞ்சி மாலிக் (மோகன் பாபு) மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கிருக்கும் மக்களைத் தங்கள் சொல்படி ஆட்டிப்படைக்கின்றனர். அதே பகுதியில், பல ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய 'சவாரி' பழங்குடியின மக்கள் தங்களின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்காக சம்மக்கா (சோனாலி குல்கர்னி) தலைமையில் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டக் களத்தின் நடுவே சம்மக்காவுக்கு மகனாக ஜடல் (நானி) பிறக்கிறார். தாயின் அரவணைப்பில் வளர்ந்தாலும், ஒரு குறிப்பிட்ட காரணத்தினால் தனது தாய் சம்மக்கா மீது ஜடல் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறான். சிறு வயதிலேயே மாலிக் குடும்பத்தை எதிர்த்து ஜடல் சிறைக்கும் செல்ல நேரிடுகிறது. பாரடைஸ் பகுதியில் சிகஞ்சி மாலிக் ...
தி கிராண்ட் மாஸ்டர் திரை விமர்சனம். மதிப்பெண் 3.5/5
- Get link
- X
- Other Apps
‘தி கிராண்ட் மாஸ்டர் திரைவிமர்சனம மதிப்பெண் 3.5/5 V6 Film Pvt Ltd சார்பில் தயாரிப்பாளர் வேலாயுதம் தயாரிப்பில், வெற்றி செழியன் இயக்கத்தில், அபர்ணதி, லிங்கேஷ், சுரேஷ் மேனன், அஸ்வின், தமிழரசி, அன்பு, மனோ மதுரை, விசித்திரன் மற்றும் பலர் நடித்து தி கிராண்ட் மாஸ்டர். கதை தூய்மை பணியாளராகவேலை செய்துகொண்டு வாழ்வாதாரத்திற்காக போராடும் தாய் (அபர்நதி) , தனது மகன் செஸ் (அஸ்வின்) விளையாட்டில் சாதித்து கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற கனவுக்காக துணை நிற்கிறார். மகனின் ஆசையை தடுக்க நினைக்கிறார் சுரேஷ்மேனன். வறுமை மற்றும் சமூகத்தில் நிலவும் பல்வேறு தடைகளைக் கடந்து, தன் மகனின் கனவை நனவாக்க அந்த தாய் எப்படி போராடுகிறார் என்பதே படத்தின் கதை அபர்ணதி தூய்மைபணியாளராக தாயாக நடித்திருக்கிறார் என்பதைவிட அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார். செஸ் விளையாட்டில் ஜெயித்து கிராண்ட் மாஸ்டராக ஆகவேண்டும் என்று துடிக்கும் சிறுவனாக அஸ்வின் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். வில்லனாக சுரேஷ் மேனன் நடிப்பில் மிரட்டியுள்ளார்.லிங்கேஸ், தமிழரச...
#NallaPadam 3.5/5 ⭐️மது பழக்கத்தால் ஒரு குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகளை நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகளுடன் நன்றாக connect ஆகிறது.
- Get link
- X
- Other Apps
நல்ல படம் திரைவிமர்சனம் சி பிரபுராம் இயக்கத்தில் டாக்டர் ஏ ஹரிஷ், கதாநாயகனாகவும் தனலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் படம் நல்ல படம். கதை மதுவுக்கு அடிமையாக இருக்கும் கதாநாயகன் ஏ ஹரிஷ் என்னாவாகிறார் என்பதே கதை. மதுவை விரும்பும் சிலரை சேர்த்து ஓர் அமைப்பை உருவாக்கி தலைவராக இருந்து பார் நடத்தி வருகிறார் ஹரிஷ். எந்நேரமும் குடிக்கும் ஹரிஷ்க்கு அம்மா ஆதரவாக இருந்தாலும் அவரது சகோதரி குடிக்கும் அண்ணனை வெறுக்கிறார். டாக்டருக்கு படிக்கும் அவரது காதலி அவரை குடியிலிருந்து காப்பாற்றி நல்ல தொழில் செய்ய வைக்க முயற்சிக்கிறார். இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் அரசு மதுவிலக்கு கொண்டு வருகிறது. மதுவின்றி வாழமுடியாமல் சரக்கு காய்ச்சி குடிக்க பாரினருடன் மொட்டை ராஜேந்திரனுடனும் முயற்சி செய்கின்றனர் ஹரிஷ் குழு. அது முடியாமல் போக அதன்பிறகு வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும் புதிய சூழலை சமாளிக்க அவர்கள் எதிர்கொள்ளும் நகைச்சுவையான பிரச்சினைகளுமே நல்ல படம் படத்தின் கதை. கதாநாயகனாக டாக்டர் ...
என்ன விலை திரைவிமர்சனம் மதிப்பெண் 4/5
- Get link
- X
- Other Apps
என்ன விலை திரைவிமர்சனம் சஜீவ் பாழூர் இயக்கத்தில் கருணாஸ், விஜயலட்சுமி நிமிஷா சஜயன், பூர்ணிமா பாக்யராஜ், பிரபு நிழல்கள் ரவி, மோகன் ராமன், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் என்ன விலை. இசை சாம் சி.எஸ் கதை இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஒரு எளிய மீனவர் கருணாஸ் (தவசி) கடலில் மூழ்கி நாணயங்களை எடுத்து அதைவைத்து வாழ்க்கை நடத்துகிறார். அவருக்கு வேலைக்கு போகும் மனைவி, தங்கை, பள்ளிக்கு செல்லும் இரு பிள்ளைகள். கடலில் நாணயம் எடுக்கும்போது தங்கப்பதக்கம் எதிர்பாராமல் கிடைக்க அதனால் ஏற்படும் சிக்கல்களையும், அவதூறுகளையும் சந்தித்து, சட்ட அமைப்பை எதிர்த்து தன் மானத்துக்காக நியாயம் கேட்டு போராடுவதே இந்த என்ன விலை படத்தின் கதை. கதையின் நாயகனாக கருணாஸ் நடிப்பில் மிரட்டியுள்ளார். . கருணாஸ் அவார்டு கிடைக்கும். மனைவியாக விஜயலட்சுமி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். கருணாஸ் தங்கையாக நடித்தவரும் பிள்ளைகளாக நடித்தவர்களும் சிறப்பாக நடித்துள்ளார்கள். வழக்கறிஞராக நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்துள்ளார். பூர்ணிமா பாக்யராஜ், பிரபு நிழல்கள் ரவி, ம...
#TheDarkHeaven 4/5வரிசையாக கொலைகள். அதை செய்வது சாத்தானா? சைக்கோவா? ஆசாமியா? வேறு யாருமா?சஸ்பென்ஸ் நிறைந்த விறுவிறு திரில்லர் படம்.
- Get link
- X
- Other Apps
The Dark Heaven Movie Review மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய கிரைம் திரில்லர் திரைப்படம் 'தி டார்க் ஹெவன்'. இந்தப் படத்தை கோதை எண்டர்டெயின்மெண்ட் மற்றும் எம்.எஸ். சுவிஸ் பிலிம் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இயக்குனர் பாலாஜி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சின்னத்திரை தொடர்கள் மூலம் பிரபலமான சித்து சித் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் அறிமுகமான தர்ஷிகா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து செப்டம்பர் 18 அன்று வெளியாகும் படம் the Dark Heaven. கதை மலைக் கிராமம் ஒன்றில் தொடர்ச்சியாக மர்மக் கொலைகள் நடந்து வருகிறது. அந்தக் கொலைகளின் பின்னணியை கண்டறிய போலிஸ் அதிகாரியான சித்து மேற்கொள்ளும் விசாரணையே படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது. இறுதியில் அந்த மர்மத்தின் பின்னணியில் என்ன நடந்தது? தொடர் கொலைகளை யார் செய்தது? என்பதே படத்தின் சுவாரஸ்யமான மீதிக்கதை. கதாந...
Paris Cafe Movie Review
- Get link
- X
- Other Apps
Paris Cafe Movie Review சரஜ் சீலன் இயக்கத்தில் குருசோமசுந்தரம், அனுமோல், விஜய் விஷ்வா, அர்ச்சனா, சாய் விக்கி, நயனா சாய் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பாரிஸ் கஃபே. கதை அரசு மருத்துவரான குரு சோமசுந்தரமும், கட்டிடக்கலை நிபுணர் மற்றும் சமூக சேவகியுமான அனுமோலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்கள் போன்ற சிறந்த தம்பதியை பார்க்க முடியாது, என்று சான்றிதழ் கொடுக்கும் வகையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, மருத்துவ கருத்தரங்கம் ஒன்றுக்காக பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிஸுக்கு செல்லும் குரு சோமசுந்தரம், அங்கிருக்கும் காஃபே ஒன்றில், மகிழ்ச்சியாக இருக்கும் சென்னையை சேர்ந்த இளம் காதல் ஜோடியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறார். அந்த புகைப்படம் குறித்து விசாரிப்பவர், அவர்கள் பற்றி அறிந்துக் கொண்டு பதட்டப்படுகிறார். அதே பதட்டத்துடன் சென்னை திரும்புகிறவர், தன் மனைவியிடம் அந்த காதல் ஜோடி பற்றிய உண்மைகளை சொல்வதோடு, அவர்கள் உயிருடன் இல்லை, என்பதையும் சொல்கிறார். குரு சோமசுந்தரம் சொல்வதை கேட்ட பிறகு, பத்திரிகை செய்தி மூலமாக அந்த காதல் ஜோடி ப...