பத்தா-சினிமா-விமர்சனம்/#Baththa | ரேட்டிங்: 4/5
பத்தா திரைவிமர்சனம் அப்பா, தாதா, பாடகர் என 3 மாறுபட்ட கோணத்தில் கலக்கி இருக்கிறார் விஜய்சேதுபதி. விசில் அடிக்க வைக்கிறார். சிரிக்க வைக்கிறார். சில சீன் களில் அழ வைத்துவிடுகிறார். VijaySethuOffl #baththa ஸ்டார் ஸ்டுடியோ18 ,ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி லிஜோமோல் ஜோஸ் சாய் பிரித்வி ராஜ் சஹஸ்ரா அர்ஜுன் சிதம்பரம் ஹரி கிருஷ்ணன் சாண்டி பாலச்சந்தர் விஷ்ணு கோவிந்த் பாலமுருகன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் பத்தா. இசை சாய் அபயங்கர் ஒளிப்பதிவு செல்வகுமார் கதை பத்தா என்ற ரவுடி பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறார். சிறுவர்கள் மத்தியிலும் பயமுறுத்தலான பல கதைகள் பரபரப்பாக பேசப்படுகிறது.அதை உண்மை என சபரி என்னும் சிறுவன் நம்பி பயப்படுக்கிறான். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக சபரியால் விடுமுறையில் இருக்கும் பள்ளி கழிப்பறைக்குள் பத்தா சிக்கி கொள்கிறார். பத்தா ஏன் ? பள்ளிக்கு சென்றார்..? பள்ளி கழிப்பறை...