டோரதி திரைவிமர்சனம்l 4/5. #Dorothy#.டோரதி தலைப்பு மட்டுமல்ல, படமும் வித்தியாசமானது, புரட்சிகரமானது

டோரதி திரைவிமர்சனம்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த் சனந்த், சவுந்தர்ராஜன், முத்துக்குமார் நடிப்பில் உருவாகி  திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் 'டோரதி'. 
கதை

கார்த்திக்காக ரிஷிகாந்தும் சுப்புவாக சனந்தும் சிறப்பாக நடித்துள்ளார்கள். கீர்த்தி சுரேஷ் நடிப்பம் சிறப்பு. முத்துக்குமார், சௌந்தர்ராஜன், திருநங்கை ஜீவா
என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். 
இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் படத்திற்கு பெரிய பலம். திருவின் ஒளிப்பதிவு  படத்திற்கு கூடுதல் பலம்.

1990களில் மதுரை கதைக்களம், நட்பு, காதல்,மோதல், பரோட்டா, இளையராஜா இசை, அந்த மாயகுரல், பாடல்கள், வசனங்கள்,  திருப்பங்கள், கிளைமாக்ஸ். ரிஷிகாந்த், சனந்த், கீர்த்திசுரேஷ், முத்துகுமார் மற்றும் பலர் நடிப்பு, திரு ஒளிப்பதிவு, சொல்ல வரும் விஷயம்

உலக தரத்தில் ஓர் தமிழ் சினிமா. கார்த்திக் சுப்புராஜ் முயற்சியை தமிழ் சினிமா தவிர உலக சினிமா கலைஞர்கள் ரசிகர்களும் பாராட்டுவார்கள்.

டோரதி தலைப்பு மட்டுமல்ல, படமும் வித்தியாசமானது, புரட்சிகரமானது
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தான் சொல்ல வந்த கருத்தை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார்.படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie