மீசைய முறுக்கு 2 திரைவிமர்சனம்#MeesayaMurukku2 4/5#ஹிப்ஹாப் ஆதி நடிப்பு, எனர்ஜி, பாடல் படத்துக்கு பிளஸ். இரண்டாம் பாதி விறுவிறுப்பு.#youth கொண்டாடுவார்கள்

மீசைய முறுக்கு 2 திரைவிமர்சனம்
ஹிப்ஹாப் தமிழா ஆதி கதாநாயகனாக நடித்து இயக்கி பாடல்கள் எழுதி இசையமைத்து வெளியாகியிருக்கும் படம் மீசைய முறுக்கு 2. இவருடன் கெதிகா சர்மா, சைத்ரா ஜெ ஆச்சார், ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், யோகி பாபு  நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். 
கதை

மீசைய முறுக்கு 1

முதல் பாகத்தில் ஆதி தனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருந்தார். இசை மீது ஆர்வம் கொண்ட ஒரு இளைஞன் தனது கனவை நோக்கி பயணிப்பது, அதற்காக சந்திக்கும் தடைகள் மற்றும் காதல் ஆகியவற்றை மையமாக வைத்து அந்த படம் உருவாகியிருந்தது. 
இரண்டாம் பாகத்தில் 

வட சென்னையை பின்னணியாக கொண்டு, மூன்று தலைமுறை கானா இசைக்கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் போராட்டங்களை பேசியிருக்கும் படம்.
ஹிப் ஹாப் தமிழா ஆதி பல பரிமாணங்களில் நன்றாக நடித்து ஆடி பாடி பாடல்கள் எழுதி இசையமைத்து  இயக்கி  ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
சைத்ரா குறுகிய நேரமே வந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார். கெத்திகா பெரும்பாலும் நகைச்சுவை, கிளாமருக்காக பயன்படுத்தபப்ட்டிருக்கிறார்.
 ரம்யா ரங்கநாதனின் கதாபாத்திரம் படத்தில் வலுவாக இருந்தது.
 இவர்களுடன் நண்பனாக ஹர்ஷத் கான், யோகிபாபு, ஆதியின் தந்தையாக பாபா பாஸ்கர், மற்றும் கருணாஸ், நாசர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
படத்தின் ஓளிப்பதிவும் அருமை.
 கதையை எல்லோரும் ரசிக்கும்படி  சுவாராஸ்யமாக சொல்லி வெற்றி படமாக கொடுத்துள்ளார் இயக்குநர்  ஹிப் ஹாப் ஆதி. 
படக்குழுவினருக்கு பாராட்டுக்கள். 
மதிப்பெண் 4/5#MeesayaMurukku2 
#மீசையமுறுக்கு2
ஹிப்ஹாப் ஆதி நடிப்பு, எனர்ஜி, பாடல் படத்துக்கு பிளஸ். இரண்டாம் பாதி விறுவிறுப்பு. செம பாசிடிவ் மூவி. கானா பாடகர்களுக்கு சமர்பணம் செய்து இருக்கிறார்கள். ஹர்ஷத்கான் துறுதுறு, ரம்யா டான்ஸ் கலக்கல்.  #youth கொண்டாடுவார்கள

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie