Posts

Showing posts from May, 2022
Image
உழைக்கும் கைகள் - விமர்சனம் மக்கள் திலகம் எம்ஜிஆர்  கே ஆர் விஜயா  விகே ராமசாமி, நாகேஷ், மனோரம்மா, விஜயகுமாரி,  ஆகியோர் நடித்து 1967 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் "விவசாயி"  இந்த படத்தின்  உருவாகியிருக்கும் நாமக்கல் எம்ஜிஆர் நடிக்கும்  "உழைக்கும் கைகள்" எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான நாமக்கல் எம்.ஜி.ஆர்  கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு படத்தை இயக்கி  இருக்கிறார். பார்ப்பதற்கு  எம்.ஜி.ஆர் போல் இருக்கும்  நாமக்கல் எம்.ஜி.ஆர் காதல், பாசம்  ஆக்‌ஷன் என எல்லா இடங்களிலும் எம்.ஜி.ஆர் ஆகவே வாழ்ந்திருக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் கிரண்மை நடிப்பு, நடனம்  என அனைவரது கவனத்தையும்  ஈர்க்கிறார் வில்லனாக நடித்திருக்கும் ஜாக்குவார் தங்கம் மிரட்டலாக நடிப்பை கொடுத்திருக்கிறார். மற்ற நடிகர்கள்  போண்டா மணிqa, ஷர்மிளா, விஜயலட்சுமி, மோகன், பிரேம்நாத், செந்தில்நாதன் கதாபாத்திரங்கள் . எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படத்தின் மாபெரும் வெற்றி பெற்ற அனைத்து பாடல்களையம்  பாடலின் தரம் குறைந்து விடாமல் புதுப் பொலிவுடன் பாடல்களை கொடுத்திருக்கு
Image
*நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியின் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது !*  இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும்   ரசிகர்களின் பேராதரவை பெற்ற,  நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகும் சூர்யா41 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இத்தகவலை அதிகாரப்பூர்வமாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யா கூட்டணியில் உருவான “நந்தா, பிதாமகன்” என இரு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை குவித்ததுடன், உலக அளவில் பெரும் பாரட்டுக்களை பெற்றது. 19 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் உற்சாகம் கொள்ள வைத்ததுடன், படம் மீது பெரும் ஆவலை தூண்டியது. சமீபத்தில்  இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான
Image
வாய்தா  - விமர்சனம் சலவை தொழிலாளி செய்யும் பெரியவர்  ராமசாமி மீது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த  பெரியமனிதர்  மகன் இரு சக்கர வாகனத்தில் எதிர்பாராத விதமாக மோதி விடுகிறார்.  இதனால் படுகாயமடையும் பெரியவர் மருத்துவ செலவை கொடுக்குமாறு அந்த ஊர் அரசியல்வாதி பக்கத்து கிராமத்து பெரிய மனிதரிடம் இழப்பீடு கேட்கிறார். இந்த பஞ்சாயத்து மோதலாக மாறி  விவகாரம் நீதிமன்றத்திற்கு செல்கிறது. இறுதியில் நீதிமன்றத்தில்  பெரியவருக்கு நியாயம் கிடைத்ததா? இல்லையா? என்பதே   “வாய்தா” படத்தின் மீதிக்கதை. சலவைத் தொழிலாளியாக நடித்திருக்கும் மு.இராமசாமி, கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். அதனால் பார்ப்போர் மனதைக் கலங்க வைக்கிறார். நாயகனாக   நடித்திருக்கும் புகழ்  விசைத்தறித் தொழிலாளியாக நடித்திருக்கிறார்..  நாயகி ஜெசிகாபவுல். அழகாக  வந்து அற்புதமாக நடிப்பை கொடுத்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நாசர்  கதாபாத்திரம் மனதில் நிற்கும். சி.லோகேஷ்வரன் இசையில் அமைந்த பாடல்களும் பின்னணி இசையும் , சேது முருகவேல் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்  ஜாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதும், இழிவு நிலை
Image
'போத்தனூர் தபால் நிலையம்' - விமர்சனம்   நாயகன் பிரவீணின் அப்பா போத்தனூர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் ஆக வேலை செய்கிறார்.  ஒருநாள்  தபால் நிலையத்தில் டெபாசிட் ஆக வந்த பணம், ஏற்கெனவே இருக்கும் பணம் என 7 லட்ச ரூபாயை வங்கியில் செலுத்தாமல் விட்டுவிடுகிறார் கேஷியர். அடுத்த 2  நாட்கள் விடுமுறை என்பதால் தபால் நிலையத்தில் அப்பணம் இருந்தால் பாதுகாப்பில்லை எனக் கருதும் போஸ்ட் மாஸ்டர் அப்பணத்தை தன் வீட்டிற்குக் கொண்டு செல்கிறார்.  போகிற வழியில் அந்தப்பணம் காணாமல் போகிறது நேர்மையான அந்த போஸ்ட் மாஸ்டர்  அதற்கான தண்டனையை ஏற்று சிறைக்குச் செல்லத் தயாராகிறார். அந்த நேரத்தில்  சொந்தத் தொழில் தொடங்க அலைந்து கொண்டிருக்கும் அவர் மகன், அந்தப் பணத்தைக் கண்டுபிடிக்க  செல்கிறார். இறுதியில் பணம் கிடைத்ததா? இல்லையா?  என்பதே  ‘போத்தனூர் தபால் நிலையம்’ படத்தின் மீதிக்கதை. படத்தை எழுதி இயக்கியிருக்கும் பிரவீன்   நாயகனாகவும் நடித்திருக்கிறார்.  கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்து கவனிக்க வைக்கிறார். அப்பாவை காப்பாற்ற களத்தில் இறங்குபவர், பணத்தை பார்த்ததும் எடுக்கும் முடிவு

*Nakshatra villas at Tiruporur By Roofvest*

Image
திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தில் ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் புதிய சொகுசு குடியிருப்புகள் ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ அறிமுகம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கத்தின் மிக முக்கியமான அடையாளமாக இருக்கும் வகையில், ஆடம்பரமான வில்லாக்கள் மற்றும் அமைதியான இயற்கை எழில் மிகுந்த தங்கும் இடங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரூஃப்வெஸ்ட் நிறுவனம் ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 9.62 ஏக்கர் பரப்பளவில் ஆடம்பரமான மற்றும் குறிப்பிடத்தக்க அமைதியான வாழ்க்கைக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ரூஃப்வெஸ்ட் - நக்‌ஷத்ரா’ குடியிருப்புகள் தெய்வீக தன்மைகொண்ட வீடுகளாகவும் உருவாக்கப்பட இருப்பது இதன் கூடுதல் சிறப்பாகும். உயர்ந்த வாழ்க்கைத் தரம், அமைதியான சூழல், பாதுகாப்பான சுற்றுசூழல் என இன்றைய வீடு வாங்குபவர்களின் தேவைகளை மிக துல்லியமாக கணித்து, அவர்களுக்கு ஏற்ற வசதிகள் மற்றும் சலுகைகள் என நுகர்வோர் விருப்பங்களை நிறைவேற்றுவதை நோக்கமாக கொண்டு ரூஃப்வெஸ்ட் நிறுவனம் அதன் முந்திய திட்டங்களில் மகத்தான வெ
Image
*மே-27ல் வெளியாகும் விஷமக்காரன்* ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய் குப்புசாமி). அனிகா விக்ரமன் மற்றும் வலிமை புகழ் சைத்ரா ரெட்டி ஆகியோர்  கதாநாயகிகளாக  நடித்துள்ளனர். வரும் மே-27ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது. பொதுவாகவே ஒரு வெற்றிப்படத்திற்கான கதை எப்படி இருக்க வேண்டும், அதற்கான பட்ஜெட் எந்த அளவுக்குள் இருக்கவேண்டும் என்பதை கணிப்பதில் தான் பலர் கோட்டை விடுகின்றனர். ஆனால் இந்தப்படத்தின் இயக்குனரான வி, ஐடி துறையில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர் என்பதால் இதற்காக தனியாக 'ஹனிபிலிக்ஸ்’ என்கிற ஒரு சாப்ட்வேரையே உருவாக்கினார்.  ஒரு படம் துவங்குவதற்கு தேவையான பட்ஜெட், ஸ்க்ரிப்ட், கால்ஷீட், செலவுகள் என அனைத்தையும் இந்த சாப்ட்வேரே உருவாக்கி தந்து விடுமாம். ஆச்சர்யமாக இந்த சாப்ட்வேர் வகுத்து கொடுத்த திட்டத்தின்படி, திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள், 13 கால்ஷீட்டுகளிலேயே மொத்தப்படத்தையும் முடித்துவிட்டார் இயக்குனர் V. சொல்லப்போனால் இந்த சாப்ட்வேரை சோதனை செ
Image
*நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' பட தொடக்க விழா* *பூஜையுடன் தொடங்கிய ஆர்.கே சுரேஷின் 'ஒயிட் ரோஸ்'* *ஆர்.கே. சுரேஷ் தயாரித்து, நடிக்கும் புதிய திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'* நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'ஒயிட் ரோஸ்' என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் தயாராகும் முதல் திரைப்படம் 'ஒயிட் ரோஸ்'. இதில் ஆர்.கே. சுரேஷ் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் தயாரிப்பாளர் ரூஸோ, மற்றொரு கதாநாயகனாக அறிமுகமாகிறார். நடிகை 'கயல்' ஆனந்தி முக்கியமான வேடத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் முன்னாள் தமிழக காவல்துறை உயரதிகாரி எஸ். ஆர். ஜாங்கிட் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, ஜோஹன் ஷிவனேஷ் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். கலை இயக்கத

'Bigg Boss Non-Stop': Bindu Madhavi first woman to win title

Image
'Bigg Boss Non-Stop': Bindu Madhavi first woman to win title There were seven finalists in attendance, as well as the host, Nagarjuna. The top five contestants remained after Baba Bhaskar and Anil Rathod were eliminated in the first round of the finale.   The grand finale of Telugu's OTT version of 'Bigg Boss' is now wrapped up as Bindu Madhavi lifted the title for the first season of 'Bigg Boss Non-stop'.   There were seven finalists in attendance, as well as the host, Nagarjuna. The top five contestants remained after Baba Bhaskar and Anil Rathod were eliminated in the first round of the finale. Mitraw Sharma finished fifth, while Ariyana, who finished fourth, took the suitcase containing ten lakh rupees because she knew her chances of winning the title were slim to none. Siva, on the other hand, was the third-best candidate, and Nagarjuna made him another intriguing offer. Siva may be cast in the upcoming season of 'Bigg Boss T
Image
BEHIND DROP - YouTube Channel bied d ef சைலஜா வாசுதேவன் பெருமையுடன் வழங்கும் க லைமாமணிடாக்டர்  மணிபாரதி  அவர்களின்  40 வது வருட இசைப் பிரவேசம் மற்றும்  டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இராஜா அ ண்ணாமலை மன்றத்தில் ந டைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி (ஓய்வு)  வள்ளிநாயகம், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர் தலைவ தி னா, ராஜேஷ் சுவாமிநாதன் திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் & சமூக சே வகர் , சபேஷ் முரளி , ஏ.ஹென்றி நிறுவனர், தேசியத் தலைவர் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் பலர்  கலந்து கொண்டு வாழ்த்துக்களைBEHIND DROP - YouTube Channel bied def சைலஜா வாசுதேவன் பெருமையுடன் வழங்கும் கலைமாமணிடாக்டர்  மணிபாரதி  அவர்களின்  40 வது வருட இசைப் பிரவேசம் மற்றும்  டாக்டர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீதிபதி (ஓய்வு)  வள்ளிநாயகம், சங்கர் கணேஷ், இசையமைப்பாளர் தலைவ தினா, ராஜேஷ் சுவாமிநாதன் திரைப்படத் தயாரிப்பாளர், இசையமைப்பாளர் & சமூக சேவகர் , சபேஷ் முரளி
Image
பருவ காதல் ராம் ஃபிலிம் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் ஹால்வின் தயாரிக்கும் படம் ,பருவ காதல், ஆர் சுந்தர்ராஜன் கிருஷ்ணன் ஜெயந்தன் பகவதி பாலா ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய அருங்கால் கு.ரவி இயக்கியுள்ளார் . படத்தைப் பற்றி இயக்குனர் கூறுகையில் ... கல்லூரியில் படிக்கும் நாயகன் நாயகி இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கிறார்கள் இந்நிலையில் நாயகன் மேற்படிப்பிற்காக ரஷ்யா செல்கிறான். அங்கு படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான். நேராக நாயகி வீட்டிற்கு போகிறார் அங்கு நாயகியை காணவில்லை பின்பு நாயகியை தேடி அலைகிறார் கடைசியில் கண்டுபிடித்தாரா இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே மீதிக்கதை. , நாயகனாக காளிங்கராயன் நாயகியாக சல்மிதா நடித்துள்ளனர்.  ஊர் தலைவராக ஆர் சுந்தர்ராஜன்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதைக்கு வலு சேர்க்கும் வகையில் படம் முழுக்க அவரது நடிப்பு இருக்கும். போண்டா மணி, கண்ணாயிரம், சித்திரகுப்தன், கே கே ரமேஷ், அரித்துவாரமங்கலம் சுவேதா , மெடிக்கல் குமார்  ஆகியோர் படம் முழுக்க நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் ஒரு உருக்கமா
Image
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம்,  விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான,  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தினை மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக வெளியிடுகிறது !  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இன்று, விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான, இவ்வாண்டின் மிகச்சிறந்த ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான,  'காத்துவாக்குல ரெண்டு காதல்' திரைப்படம்,  மே 27 ஆம் தேதி பிரத்யேகமாக தங்களது ஒடிடி தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவித்துள்ளது.  டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தமிழ் ரசிகர்களுக்கு தொடர்ந்து சிறந்த கதைகள்  மற்றும் ஒரிஜினல் திரைப்படங்களை வழங்குவதன் மூலம் தமிழகத்தில் சிறந்த ஓடிடி தளமாக புகழ் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான ‘டாணாக்காரன்’ விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேயும் பெரும் பாராட்டுக்களைக் குவித்தது.  தற்போது மே 27, 2022 அன்று இந்த ஆண்டின் மிகப்பெரிய ரோம் - காம் பொழுதுபோக்குத் திரைப்படமான  ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தினை ரசிகர்களுக்கு வழங்குவதில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பெருமை கொள்கிறது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் ரிலீஸுக்கு முந்தைய கட்டத்திலேயே ரசிகர்
Image
*ஆஹா ஒரிஜினல் படைப்பு  ‘குத்துக்கு பத்து’ தொடரின் படக்குழுவினர் கலந்துகொண்ட SSN எஞ்சினியரிங் கல்லூரி கல்சுரல் விழா!* *இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்திய குத்துக்கு பத்து குழு !* தமிழக ஓடிடி தளங்களில் தொடர்ந்து சிறந்த  தொடர்கள், திரைப்படங்கள், ஒரிஜினல்கள் என வெளியிட்டு பார்வையாளர்களிடையே  பாராட்டுக்களை அள்ளிய ஆஹா தமிழ் தளம் சமீபத்தில் யூடுயுப் பிரபலங்களான டெம்பிள் மங்கீஸ் குழுவை வைத்து ‘குத்துக்கு பத்து’ என்ற புதிய தொடர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டது. மே 13ஆம் தேதி  ஆஹா தமிழ் டிஜிட்டல் தளத்தில் வெளியான, ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ இணைய  தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், பாராட்டுக்களையும் குவித்துள்ளது.  இந்நிலையில் சென்னை  SSN பொறியியல் கல்லூரியில் நிகழ்ந்த கல்லூரி கல்சுரல் விழாவின் குறும்பட போட்டிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக, குத்துக்கு பத்து குழுவினர்  கலந்துகொண்டனர். இந்த கல்லூரி விழாவில், இளம் திறமையாளர்களை ஊக்கபடுத்துவதற்காக, ஆஹா தமிழ் சார்பில் குத்துக்கு பத்து குழுவினர் கலந்துகொண்டு, போட்டியாளர்களை ஊக்கப்படுத்தினர். திரைப்பட இயக்குநர் விஜய் வரதர
Image
விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு தெலுங்கின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவான புதிய படத்திற்கு, 'குஷி' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். 'குஷி' திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 'குஷி' திரைப்படத்தை இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்குகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகியோர் பார்வையாளர்களை கவரும் வகையில் தோன்றுகின்றனர். இவர்கள் திரையில் நல்ல ஜோடியாக வலம் வருவார்கள் என்றும், இவர்களிடையே ஏற்படும் கெமிஸ்ட்ரி பார்வையாளர்களிடத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள். 'குஷி' உற்சாகமான.. வண்ணமயமான.. காதல் கதையாக இருக்கும் என்பதையும், இந்த முன்னணி ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இடையேயான தோற்றம் உறுதிபடுத்தி, ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. 'குஷி'
Image
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் பெருமைமிகு படைப்பான ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், ஜீ5 தளத்தில், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும்  மலையாளம் மொழிகளில் மே 20 அன்று பிரத்யேகமாக டிஜிட்டலில் வெளியாகிறது ! #RRRonZEE5 சென்னை மே 13, 2022 - இன்று காலை ஜீ5 தளம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சர்ய அறிவிப்பை வெளியிட்டது.  இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான  ‘ஆர் ஆர் ஆர் ’ (RRR) திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் ஜீ5 தளத்தில் மே 20, 2022 அன்று பிரத்யேகமாக ஒளிபரப்பாகுமென ஜீ5 அறிவித்துள்ளது. படம் வெளியாகி 50 வது நாளை கடந்த நன்நாளில் படத்தின்  டிஜிட்டல் வெளியீடு குறித்த இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜீ5 தளம் வெளியிட்டுள்ளது.  இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படம், மார்ச் 25, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி,  இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய ப
Image
*ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ திரையுலகத்தினருக்காக பிரத்யேக திரையிடல்* *திரையுலக பிரபலங்களின் பாராட்டை பெற்ற ஆஹா ஒரிஜினல் படைப்பு 'குத்துக்கு பத்து'* மே 13ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகவிருக்கும், ஆஹா ஒரிஜினல் படைப்பு ‘குத்துக்கு பத்து’ வலைதள தொடர், திரையுலக பிரபலங்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதன்போது தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் சாம் ஆண்டன், ரத்ன சிவா, முத்துக்குமார், தாஸ் ராமசாமி, ‘குத்துக்கு பத்து’ தொடரில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் யூட்யூப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திரைப்பட இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் வலைத்தளத் தொடர் 'குத்துக்கு பத்து'. இந்த தொடரில் ‘டெம்பிள் மங்கீஸ்’ கு ழுவினருடன்  'ஆடுகளம்' நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா, 'நவம்பர் ஸ்டோரீஸ்' புகழ் ஜானி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜெகதீஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த த