’ஜெய் விஜயம்’  - விமர்சனம்
’ஹலுசினேஷன்’ என்ற நோயால் பாதிக்கபப்ட்ட நாயகன் ஜெய் ஆகாஷ், அவரது மனைவி நாயகி அக்ஷயா கண்டமுத்தன், தங்கை மற்றும் அப்பா ஆகியோருடன் புது  வீட்டில் குடியேறுகிறார்.  நடக்காத ஒரு விஷயத்தை நடக்காத  கற்பனை செய்துக்கொள்வார். இதனால் அவரை அவரது குடும்பத்தார் கண்ணும் கருத்துமாக  பார்த்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த குற்றத்திற்காக, போலீஸ் ஜெய் ஆகாஷை பிடிக்க, தான் அந்த கொலையை செய்யவில்லை என்று கூறுகிறார்.  மேலும், தனது வாழ்க்கையில் என்ன நடந்தது என்றும் அவருக்கு ஞாபகம் இல்லை என்று கூறுகிறார் ஜெய் ஆகாஷ்.

ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தில் இருந்து தப்பிக்கும் ஜெய்  ஆகாஷ் அந்த  கொலையை  செய்தது யார் என்பதை  கண்டுபிடித்தாரா? இல்லையா ? எனபதே ’ஜெய் விஜயம்’   படத்தின்கதை.
.
நாயகனாக நடித்திருக்கும் ஜெய் முழுக் கதையையும் தனி ஒருவனாக தன் தோல் மீது சுமந்து நிற்கிறார். சின்னத்திரை ரசிகர்களை அதிகமாக வைத்திருக்கும் ஜெய் ஆகாஷ் 

மருத்துவராக வரும் நாயகி அக்‌ஷயா பார்ப்பதற்கு அழகு தேவதையாக வந்து கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். ஜெய் ஆகாஷ்  தங்கையாக வரும் அட்சய ராய்  அறிமுக  நடிகை போல இல்லாமல் இருக்கிறார்., அப்பா கதாபாத்திரம் வருபவர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும்  சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
சதீஷ்குமாரின் இசையில்  பாடல்கள் பின்னணி இசை மோசம்

நாயகனுக்கு உள்ள மனநோய் மற்றும் அவரை சுற்றி நடக்கும் மர்மமான சம்பவங்களை  மையமாக வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்  இயக்குநர் ஜெயசதீஷ்வரன் நாகேஸ்வரன் 


நடிகர்கள் : ஜெய் ஆகாஷ், அக்ஷயா கண்டமுத்தன், அட்சய ராய்,மைக்கேல் அகஸ்டின், கனடா நடிகை (கன்னட நடிகை அல்ல) கிகி வாலஸ்

இசை :  சதீஷ்குமார்

இயக்கம் : ஜெயஷதீஷன் நாகேஸ்வரன்

மக்கள் தொடர்பு : வேலு

Comments

Popular posts from this blog