இசையமைப்பாளர் தேவா வெளியிட்ட FIRST LOOK POSTER 
"வா வரலாம் வா"
பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ்-ரெடின் கிங்ஸ்லீ நடிப்பில் உருவான
"வா வரலாம் வா"
----------------------------------
பணத்துக்கு ஆசைப்பட்டு பள்ளி குழந்தைகளை கடத்தும் நாயகனும் அவனது நண்பனும், அதில் வெற்றி பெற்று பணக்காரர்களாக உயர்ந்தார்களா? இல்லையா? என்பதை முழு நகைச்சுவையுடன் கூறுவதே "வா வரலாம் வா" 
பாலாஜி முருகதாஸ் - மஹானா சஞசீவி கதாநாயகன் - நாயகியாக நடிக்க, காயத்திரி ரெமா மற்றொரு கதாநாயகியாக நடித்துள்ளனர். முதன்மை காமெடியனாக ரெடின் கிங்ஸ்லீ நடிக்க, வில்லனாக "மைம்" கோபி நடித்துள்ளனர். 
இவர்களுடன், சிங்கம்புலி, சரவண சுப்பையா, தீபா சங்கர் வையாபுரி,  பயில்வான் ரங்கநாதன்,பிரபாகரன் எனப்பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

இசை - தேவா

ஒளிப்பதிவு-
கார்த்திக் ராஜா, 

படத்தொகுப்பு - ராஜாமுகம்மது

பாடல்கள்-காதல் மதி, "கானா" எட்வின்

நடனம் - நோபல்
சண்டைப்பயிற்சி-
இடிமின்னல் இளங்கோ
தயாரிப்பு மேற்பார்வை- ஆம்பூர் ஜெ. நேதாஜி
தயாரிப்பு- எஸ்.பி.ஆர்

கதை திரைக்கதை வசனம் -
எல்.ஜி. ரவிசந்தர்

இயக்கம்- எல்.ஜி.ரவிசந்தர் - எஸ்.பி.ஆர்
 
அதிரடியான சண்டைக்காட்சிகள் வேடந்தாங்கல் அருகே மிகப்பிரம்மாண்ட அரங்கு அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. 

பின்னணி இசை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

- வெங்கட் பி. ஆர்.ஓ

Comments

Popular posts from this blog