தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் தேர்தல் அறிக்கை - கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்
தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட, திரு.எஸ்.வி.சேகர், திரு.கே.ராஜன், திரு.வி.சி.குகநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வில், தலைவர் திரு.என்.இராமசாமி, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திரு.ஜி.எம்.தமிழ்குமரன், செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.ஆர்.ராதாகிருஷ்ணன், திரு.எஸ்.கதிரேசன், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.சந்திரபிரகாஷ், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிடும் திரு.எஸ்.செளந்தர பாண்டியன் மற்றும் செயற்குழு வேட்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.

Comments

Popular posts from this blog