டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சி செய்து வருகிறது மூவி வோல்ட் விஷன் மீடியா.
இதன் ஆரம்பம் மியூசிக்
 ஷேக்என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கம்பெனியின் தலைமை யிடம் கொச்சி தற்போது இது டெல்லி மும்பை சென்னை போன்ற நகரங்களில் இயங்கி வருகிறது.
இதன் உரிமையாளர் இன்சத் இவரது மனைவி உமையா இன்சத் மகள் பாத்திமா இன்சத் எல்லோரும் டிஜிட்டல் உலகில் பெரும் புரட்சி செய்து வருகிறார் கள்
பாத்திமா இன்சத் அனிமேஷன் துறையில் சிறந்து விளங்கி வருகிறார்
இந்த கம்பெனி முதலில் ஆடியோ சிடி வாங்கி வெளியிடப்பட்டது

காப்பிரைட் வாங்குவது என்று படிப்படியாக உயர்ந்து நிற்கிறது.

தற்போது இந்த கம்பெனி வசம் 256
யூடியூப் சேனல் உள்ளது
அதில் ஒன்றுதான்
மூவி வோல்ட் விஷன் மீடியா இதில் மில்லியன் சப்கிரைபர்உளளன
56பேஷ்புக்பக்கங்களும்உள்ளது.
இதன் விளம்பர அம்பாசிடராக
கவுரவ் கங்கூலி இருக்கிறார் என்பது பெருமை படதக்கவிஷயம்

இந்த கம்பெனி உரிமை யாளர் இன்சத் அவர்கள் கூறும்போது.

டிஜிட்டல் உலகில் வெற்றி பெற பொறுமை அவசியம்

உடனே வெற்றி கிடைக்காது முயற்சி முக்கியமான ஒன்று


ஒரு ஓட்டப்பந்தய வீரனை போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

இன்றைய உலகில்
மக்கள் மிகவும் மன அழுத்தத்தை வைத்து கொண்டு ஓடி கொண்டு இருக்கிறார் கள்
அவர்களுக்கு ரிலாக்ஸாக இருப்பது
டிஜிட்டல் மீடியா தான்
என்கிறார் இந்த வெற்றியாளர்
எல்லா புகழும் இறைவனுக்கே

Comments

Popular posts from this blog