அம்மூச்சி 2 - விமர்சனம்

நாயகி மித்ராவுக்கு  கல்லூரியில் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், அவரது படிப்புக்கு அவரது தந்தை முட்டுக்கட்டையாக இருக்க, நாயகன் அருண் எப்படியாவது மித்ராவின் ஆசையை நிறைவேற்ற  வேண்டும் ஆசைப்படுகிறார்  இதுகுறித்து மித்ராவின் தந்தையிடம் பேசுகிறார். அதை ஏற்காத நாயகியின் தந்தை, அருணை அடித்துவிரட்டுகிறார். அதே சமயம் மித்ராவை ரவுடி ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கி றார். இறுதியில்  நாயகன் நாயகி மித்ராவின் ஆசையை நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே  ‘அம்முச்சி 2 படத்தின் மீதிக்கதை.
கதையின் நாயகனாக வரும் அருண்,  சசி,, நாயகி மித்ரா, வில்லனாக வரும் ராஜேஷ்பாலசந்திரன், நாயகனின் அம்மா தனம், பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி உள்ளிட்ட அனைவருமே  கதைக்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.




விவேக் சரோவின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. சந்தோஷ்குமார் எஸ்.ஜே வின் ஒளிப்பதிவு கொங்குவட்டார கிராமத்தின் அழகை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கிறது.

இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி ரசிகர்களை கிராமத்து மண்ணுக்கே அழைத்துச் சென்றிருக்கிறார்.

நட

Comments

Popular posts from this blog