நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலம்பம் வில் பயிற்சி மைய ஆசிரியர் திரு. கார்த்திக் மாஸ்டரின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவியர் கனடா நாட்டிலிருந்து காணொலி மூலமாக நடத்தப்பட்ட சிலம்பப்போட்டியில் பங்கு பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் எஸ்வி சேகர் தன் நாடகத்திற்கு வரவழைத்து பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கினார். 
கார்திக் மாஸ்டர்

Comments

Popular posts from this blog