கொன்றுவிடவா MOVIE - விமர்சனம்

கொன்றுவிடவா MOVIE - விமர்சனம் 


கொடைக்கானலில்  கூலித்  தொழிலாளி  ரவீந்திரன்  இவருக்கு இரண்டு மகள்கள் மூத்தமகள் ஜோமோல் , மகாலெட்சுமி எதிர்பாரா விதமாக  மூத்த பெண் கற்பழித்து  கொலை செய்யப்படுகிறார்.

இவருடைய இளையமகளுக்கு கை கால் செயல் இழந்துவிட  மருத்துவ உதவிக்காக அந்த ஊரில் இருக்கும் ரா.ராமமூர்த்தி , ஹனீபா , கே.பி.அனில் (நாகராஜ்) ஆகியோர் பண உதவி செய்கிறார்கள் .  

இதே நேரத்தில் அந்த ஊரில் பெண்கள் பின்னால் சுற்றும் ஒருவரை பெண் ஆவி கொலை செய்கிறது. 

இதையடுத்து கருப்பசாமி, முத்து, மணி, நாகராஜ்  கொலை செய்ய முயற்சிக்கிறது.

 இறுதியில் பெண் ஆவி யார்? எதற்க்காக பழிவாங்க  நினைக்கிறது என்பதே  "கொன்றுவிடவா" படத்தின் மீதிக்கதை.
மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோமோல் படம் முழுவதும் கருப்பு நிற சேலையில் வந்து  தன்னை கொன்றவர்களுக்கு உதவியவரை  பழிவாங்கும். 

பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை  சமூக அக்கறையுடன் சொல்  லும் திரைப்படம்.

அபிஜித் K.M ஒளிப்பதிவு மலைப்பகுதியை அழகாக படமாக்கியுள்ளார். பிலால் கீஸ் பின்னணி இசை   K.R. ஸ்ரீஜித்    படம் ஆரம்பம் முதல் முடியும் வரை கதையை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார்.

Comments

Popular posts from this blog