ஃபில்டர் கோல்டு - விமர்சனம்

ஃபில்டர் கோல்டு - விமர்சனம்
சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு  தயாரிப்பில் விஜய பாஸ்கர் டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவ இளங்கோ, நட்ராஜ், சாய் சதிஷ், வல்லவன்,செந்தில் நாயக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ஃபில்டர் கோல்ட்.

திருநங்கை விஜி எந்த நேரம் பார்த்தாலும் இடுப்பில் பட்டா கத்தியுடன் மற்றும் புல்லட் வண்டியில் வலம் வருபவர். அவரின் தோழிகள் டோரா மற்றும் சாந்தி. கூலிப்படையாக செயல்படும் விஜி பணத்துக்காகவே கொலை செய்பவர். எதிர்பாராத நேரத்தில் சாந்தி கொல்லப்படுகிறார். சாந்தியை கொலை செய்கிறார் விஜி .

இதை அறிந்த மாணவனின் தந்தை விஜியின் தோழி டோராவை வேறு ஒரு கூலிப்படை மூலம் கொலை செய்கிறார்.
இதனால் கோபமடைந்த விஜி போராவை கொன்று அவர்களை என்ன செய்கிறார் என்பதே கதை.

விஜயபாஸ்கர் மற்றும் விஜி இருவரும் வில்லத்தனம் நிறைந்த வேடத்தில் நடித்திருக்கிறார்கள். முதல் காட்சியே தன்னை ஒன்பது என்று ஒரு போலீஸ்காரர் சொல்ல கோபத்தில் காபி அடித்து மிரள வைக்கிறார் விஜயபாஸ்கர்.

ஒளிப்பதிவாளர் எம் பரணிகுமார் கேமரா படப்பிடிப்பு காட்சிகளை பளிச்சென படரவிட்டிருக்கிறது. இசை அமைப்பாளர் ஹம்மர் எழிலன் பணியும் சிறப்பு .
அதுமட்டுமின்றி பெண்களாக மாறத் துவங்கும் ஆண்களுக்கு என்னென்ன சடங்கு கோவிலில் செய்யப்படும் என்பதை எந்த திரைப்படமும் காட்டியதில்லை.

Comments

Popular posts from this blog