ஈசன் சிலம்பா லயா வின் - 2 வது மாநில அளவிலான சிலம்பம் குத்துவரிசை போட்டி 2020 - 21.
சிறப்பு விருந்தினராக நடிகை அனுகிருஷ்ணா சிறப்பாக கம்பு சுத்தினார்.
ஈசன் சிலம்பா லயா சார்பில் இரண்டாவது மாநில அளவிலானv சிலம்பப் போட்டி சென்னை பூந்தமல்லியில் உள்ள அப்போலோ காலேஜில் 22 23 24 தேதிகளில் நடைபெற்றது இந்தப்போட்டியில் எட்டு மாவட்டங்கள் கலந்து கொண்டனர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திருச்சிராப்பள்ளி தென்காசி நாமக்கல் மற்றும் வேலூர் இதில் மாணவ மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கு பெற்று பரிசு பெற்ற மாணவர்களை சினிமா நடிகை அனு கிருஷ்ணா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு  மாணவர்களுக்கு மடல் அண்ட் சர்டிபிகேட் வழங்கி மேலும் இப்போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெற்ற மாணவர்கள் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கனடா நாட்டில் நடக்க உள்ளது இப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள் இம்மாணவர்கள் அப்போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை புரிவார்கள் என்ற நம்பிக்கை நம்பிக்கை உள்ளது

Comments

Popular posts from this blog