பனி விழும் இரவு திரைவிமர்சனம்

பனி விழும் இரவு திரைவிமர்சனம்
செ. ரா. ராஜேஷ் இயக்கத்தில்
 அருண் கார்த்தி, எனாக்ஷி கங்குலி, கருப்பு நம்பியார், சேரன்ராஜ், சரவணசக்தி, செ. ரா. ராஜேஷ், கஜராஜ், சுருளி, உமர், வினோத் மற்றும் பலர் நடித்து அக்டோபர் 30 ல் வெளியாகும் படம் பனி விழும் இரவு.
ஒளிப்பதிவு ஜெயக்குமார் தங்கவேல்
இசை சதாமுருகன்
கதை
அருண் கார்ததி திருமணம் செய்யப்போகும் எனாக்ஷி கங்கலியுடன் வெட்டிங் ஸ்டில் ஷூட் எடுக்க கொடைக்கானல் பங்களாவுக்கு செல்கின்றனர். சென்ற இடத்தில் எனாக்ஷி கங்குலி காணமல் போக காவல் நிலையம் சென்று தன் வுட்பி காணவில்லை என்று புகார் கொடுக்கிறார். காவல் அதிகாரியான சேரன்ராஜ் காவலரான நம்பியார் கண்டுபிடிக்கும் முயற்சியில் விசாரணையை தொடங்குகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது? கிளைமாக்ஸ் டுவிஸ்ட் என்ன? அருண் கார்த்தி வுட்பி கிடைத்தாரா? என்பதெற்கெல்லாம் விடை சோல்வதே படத்தின்கதை.

கதையின் நாயகனாக அருண் கார்த்தி, ஜெகே என்ற கதாபாத்திரத்தில்சிறப்பாக நடித்துள்ளார்.
எனாக்ஷி கங்குலி, சபிதாவாக உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இன்ஸ்பெக்டராக சேரன்ராஜ், வாட்ச்மேனாக ஷரவண சக்தி,
கருப்பு நம்பியார் நாகராஜாக,  கஜராஜ் டாக்டர் சரவணனாக என இதில் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சதாமுருகனின் இசை ரசிக்கவைக்கிறது. ஜெயக்குமார் தங்கவேலின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.

இயக்குநர் செ. ரா. ராஜேஷ்ஸ  கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார்.

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie