எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்
எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்
தொல் திருமாவளவன்
கள்ளக்குறிச்சி மாவட்டம் எகால் கிராம இளைஞர்களின் சார்பாக புரட்சியின் தொடர்ச்சி என்ற தலைப்பில் உருவான பாடல்
பாடலாசிரியர்-
கவிஞர் ஏ.கே அருள்தாஸ்
இசை- குட்லக் ரவி
தயாரிப்பு-
ஸ்ரீ தனலட்சுமி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் & ஏகே புரொடக்ஷன்ஸ்
பாடியவர்-
'கலைமாமணி'
பூத்துறை சித்தன் குணா
ஒளிப்பதிவு-
அஜித் செல்வராஜ்,
சீனு முனுசாமி
நடனம்-தேவப்பிரியா
Comments
Post a Comment