#418Movie Review விமர்சனம்: ! | ரேட்டிங்: 3.5 சினிமா-விமர்சனம்/

418 திரைவிமர்சனம்

கீர்த்தன் நாககவுடா இயக்கத்தில் சைத்ரா, சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, பிரித்தி பகடலா, ஷஷாங் படில், மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் 418.

கதை 

பட ஒப்பனிங்கில்  தன் மகனை  மருத்துவக் கல்லூரியில்  சேர்ப்பதற்காக பஸ்ஸில் வருகின்றனர் மகனின் அப்பா அம்மா. பஸ் பத்து கிலோமீட்டருக்கு முன்னாலேயே நிறுத்திவிடுகின்றனர். அந்த மருத்துவக்கல்லூரிக்கு வரமுடியாதென்று. மகனை ஹாஸ்ட்டலில் சேர்த்து விட்டு மறந்த ஸ்நாக்ஸ்  தருவதற்கு உள்ளே செல்ல பெண்கள் உள்ளே வரக்கூடாது என்று ஹாஸ்டல் வார்டன் வெளியே அனுப்புகிறார். வார்டன் மருத்துவக்கல்லூரி ஹாஸ்டல் ரூம்க்கு செல்லும் மாணவர்களிடம் 418 ரூம் பக்கம் செல்லக்கூடாதுஅதை திறக்கவும் கூடாது என்று சொல்ல ஒரு குரூப் மாணவர்கள் மட்டும் அந்த ரூமை திறக்க செல்கின்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் சுவாராஸ்யமான கதை.
கதாநாயகியாகசைத்ரா நடிப்பில் மிரட்டியுள்ளார். 
சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, பிரித்தி பகடலா, ஷஷாங் படில் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். வெங்கி GG இசை படத்திற்கு பெரிய பலம். ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.
மொத்தத்தில், வித்தியாசமான காட்சியமைப்பு, விறுவிறுப்பான திரைக்கதை, மிரட்டும் பின்னணி இசை, துல்லியமான ஒலி வடிவமைப்பு எனத் திகில் திரில்லர் திரைப்படத்திற்குத் தேவையான பல அம்சங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்  ‘418’. இயக்குநர் கீர்த்தன்   #Done


Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie