Sandakari - Movie Reviewவிமல் - ஸ்ரேயா கூட்டணியின் ‘சண்டக்காரி’: லண்டன் பின்னணியில் உருவாகும் அதிரடி ரொமான்டிக் காமெடி விருந்து!

சண்டக்காரி திரைவிமர்சனம்
இயக்குநர் மாதேஷ் இயக்கத்தில் விமல், ஸ்ரேயா, பிரபு, கே.ஆர். விஜயா, சத்யன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் சண்டக்காரி.

கதை
லண்டனில் பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் மாயா கதாபாத்திரத்தில் ஸ்ரேயா. கண்டிப்பான அணுகுமுறையுடன் இருக்கும் அவரிடம் உதவியாளராக வேலைக்குச் சேருகிறார் விமல். மாயாவின் கீழ் பணியாற்றிய பலரும் அவரது கடுமையான குணத்தை சமாளிக்க முடியாமல் வேலையை விட்டு வெளியேறிய நிலையில், விமல் மட்டும் தொடர்ந்து அங்கே பணியாற்றுகிறார். இந்த இருவருக்கும் இடையே உருவாகும் உறவு, பின்னர் காதலாக மாறுகிறதா? அவரை சொந்த ஊருக்கு அழைத்து வரும் விமலின் திட்டம் என்ன ஆனது? ஆரம்பத்தில் அப்பாவியாகத் தெரியும் விமல், பின்னர் வேறு கோணத்தில் செயல்படத் தொடங்குவது ஏன்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக விமல் சிறப்பாக நடித்துள்ளார். 
கடுமையான குணம் கொண்ட மாயாவாக  ஸ்ரேயா சிறப்பாக நடித்திருக்கிறார்.
பிரபு, கே.ஆர். விஜயா, சத்யன் புன்னகைப்பூ கீதா என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
அம்ரிஷ் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது. ஒளிப்பதிவும் அருமை.
இயக்குநர் R மாதேஷ் எடுத்துக்கொண்ட கதையை எல்லோரும் ரசிக்கும்படி சொல்லியுள்ளார்.படகுழுவினருக்கு பாராட்டுக்கள். 
ஜீத்து ஜோசப் கதையில் விமல் - ஸ்ரேயா கூட்டணியின் ‘சண்டக்காரி’: லண்டன் பின்னணியில் உருவாகும் அதிரடி ரொமான்டிக் காமெடி விருந்து!TeamAimPRosatish siva

Comments

Popular posts from this blog

எழுச்சித்தமிழரே எங்கள் உயிரே... எனும் புரட்சி பாடலை முனைவர்தொல் திருமாவளவன்வெளியிட்டார்

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie