சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்ற
"கழிப்பறை" என்ற ஆவணப்படம் முழு நீள திரைப்படமாகிறது
கழிப்பறை வசதி இல்லாமல் திறந்த வெளியை பயன்படுத்தி வாழ்கிறார்கள் மலை கிராம மக்கள் .விஷப் பூச்சிகளாலும், பலவகை நோய்களாலும், ஏன் சில ஆண்களாலும் பாதிக்கப்பட்டு வேதனை அடைகிறார்கள் பெண்கள். அதே கழிப்பறை இல்லாததால் நோய்வாய்ப்பட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறார்கள். அதன் முக்கியத்துவத்தை அறிந்த பெண்கள் ஒரு ஆண் துணை உடன் தங்கள் மானம் காக்கவும் உரிமைக்காகவும் கழிப்பறை வேண்டும் என்று போராட்டத்தை தொடங்குகிறார்கள்.
சமூக விழிப்புணர்வு கொண்டகாமெடி செண்டிமெண்ட் ஆக்ஷனுடன் உருவாகிறதுஎன்கிறார் இயக்குனர் ஜிஜு,
வன்ஷிகா மக்கர் பிலிம்ஸ் 
ப்ரீட்டி அமித் குமார் தயாரிக்க ஆவணப் படத்தை ஜிஜு இயக்கி உள்ளார்.
இப்படம் சர்வதேச அளவில் 108 விருதுகளை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதன் பேரில்முழு நீள திரைப்படமாக உருவாக்க தமிழ், தெலுங்கு, இந்தி 
என மூன்று மொழிகளில்  உருவாகிறது.

பிரபல தெலுங்கு வில்லன் நடிகர் வம்சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமித் குமார், ஹிெஜெய்,பிரபு, தனலட்சுமி,திவ்யா வீரமணி, ஆர்.சுபஸ்ரீ மற்றும் ஜனகன் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக நடிக்கின்றனர்

ஒளிப்பதிவு -
பாலமுருகன்

இசை -ஸ்ரீ காந்தன்

பாடல்கள் -ஜிஜு (தமிழ்), ராஜேஷ் கோபிசெட்டி ( இந்தி / தெலுங்கு ),
சுவாதி ஷர்மா (இந்தி)
சண்டை பயிற்சி -மதுரா
எடிட்டிங் - 
ஆனந்த கிருஷ்ணன்
மக்கள் தொடர்பு வெங்கட்

தயாரிப்புப்ரீத்தி -
பிரீத்தி அமித் குமார்

கதை திரைக்கதை வசனம் இயக்கம் -ஜிஜு

Comments

Popular posts from this blog