"ஷாங் - ச்சி அண்ட் த லெஜண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் " - MOVIE REVIEW ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆசிய நாட்டு இயக்குநர் இயக்கிய மற்றும் ஆசிய நாட்டு ஹீரோ முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் ’ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்’.
"ஷாங் - ச்சி அண்ட் த லெஜண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ் " - MOVIE REVIEW



ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆசிய நாட்டு இயக்குனர் இயக்கிய மற்றும் ஆசிய நாட்டு ஹீரோ முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் இந்தப்படம் இளைஞர்கள் மட்டுமின்றி சிறுவர்கள் பெரியவர்கள் என அனைவரையும் அதிரடியான ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகளோடு உருவாக்கப்பட்டிருக்கிறது எனவே இது அனைத்து தரப்பினருக்கும் ஆன படமாக உள்ளது .
சீன நாட்டு படம் என்பதால் சீன நாட்டு கலாச்சாரம் படத்தில் நிறைந்திருக்கிறது.
அதுமட்டுமின்றி தமிழ் வசனங்களும் இந்தக் கதைக்கு சரியாக பொருந்தி இருக்கிறது.
கிராமத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் வித்தியாசமான விலங்குகள் நிச்சயமாக சிறுவர்களை இருக்கும்.
இப்படம் பார்க்கும் அனைவரும் வயிறு குலுங்க குலுங்க சிரிக்கும்படி அமைந்திருக்கிறது.
செம்மையாக அதிரடி காட்டும் டோனி லியுங், அவரை எதிர்த்துப் போராடுவதில் அதிரடி காட்டும் அவருடைய மகனாக நடித்திருக்கும் சிமு லியு அனைவரும் கச்சிதமாக அவர்களின் வேலையை செய்திருக்கிறார்கள்.
அதேபோல் இந்தப் படத்தில் பிரம்மாண்டமான காட்சிகளும் கிராபிக்ஸில் பார்ப்பவர்களை கண்டிப்பாக கவரும்.
Comments
Post a Comment