இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது.

இசையமைப்பாளர்களின் மெட்டு பாதி என்றால் "ஜானகி அம்மா" அவர்களின் ஈர்ப்பான குரல் வளம் பாதி.அதனால் தான் இவர்கள் பாடிய பாடல்கள்,நூற்றுக்கு நூறு எல்லோருடைய இதயத்தையும் வசியப்படுத்தியது.
இந்த இசையரசியின் குழந்தைத்தனமான எளிமையையும்,தன்னடக்கத்தையும்,வேறு யாரிடத்தும்,நாம் காண முடியாது.

இசையமைப்பாளர்
செளந்தர்யன்...

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)