கொடூரா"(கொன்னா பாவம் தின்னா தீரும்)

"கொடூரா"

(கொன்னா பாவம் தின்னா தீரும்)
மனிதனை மனிதனாக பார்க்க
வேண்டும், அம்மனிதனை நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக் கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படம் கொடூரா.

யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் வா வரலாம் வா, ஃபயர் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த  பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் இப்படத்தில் கதாநாயகனாக  நடிக்க நிஷா கதாநாயகியாக நடிக்கிறார். 

வில்லனாக இலியாஸ் நடிக்க 
வாழை ஜானகி அம்மாள்,
பேபி தீக்ஷிதா சந்தோஷ் குமார், தாய்க்கிழவி புகழ் முத்துக்குமார், பிக்பாஸ் அரோரா, டி.எம் கார்த்திக், திருக்குறளி மற்றும்
டாக்டர்.திவாகர் ஆகியோர் நடிக்கின்றனர்
ஒளிப்பதிவு - 
விஜய் வெங்கட்

இசை- சௌகத் அலி, 
பாடல்கள் - வ.கருப்பன்

ஸ்டண்ட்- ஸ்பீடு மோகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு -
தஷிகிரண்
தயாரிப்பு நிர்வாகம் - 
வம்சி கிருஷ்ணா
மக்கள் தொடர்பு- வெங்கட்
இணை இயக்கம்- மே.வா அருண்மொழி பாண்டியன்
தயாரிப்பு -யாஸ் எண்டர்டைன்மென்ட்
கதை திரைக்கதை 
வசனம் இயக்கம் -
ஆர்.சார்லஸ் ஆனந்த் B.A,LLB

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. தொடர்ந்து  இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்கால், தரங்கம்பாடி போன்ற இடங்களில் இடைவிடாது நடைபெற்று வருகிறது

இப்படத்தில் மூன்று பாடல்கள் மற்றும்  இரண்டு சண்டைக்காட்சிகளும் இடம்பெறுகிறது

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie

ரோபோ சங்கர் நடித்த ஈகோ ராமன்(ஆசிரியருக்கும் மாணவருக்கும் நடக்கும் யுத்தப் போராட்டம்)