பிரஜின் நடிக்கும்"கொடூரா"பரபரப்புடன் திகிலூட்டும் கதை

பிரஜின் நடிக்கும்"கொடூரா"
(பரபரப்புடன் திகிலூட்டும் கதை)
மனிதனை மனிதனாக பார்க்க வேண்டும்,நேசிக்க வேண்டுமே தவிர எவரையும் மனிதத் தன்மையற்றவர்களாக பார்க்கக் கூடாது எனும் மையக்கருத்தைக் கொண்டு உருவாகி வரும் படமே கொடூரா.
யாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சார்லஸ் ஆனந்த் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக பிரஜின் நடிக்க நிஷா கதாநாயகியாக நடிக்கிறார்.வில்லனாக இலியாஸ் நடிக்க சம்பத்ராம், வாழை ஜானகி அம்மாள், அருவி மதன், டி.எம் கார்த்திக், ஷகிலா மற்றும் பேபி யாஷாஸ்வினி ஆகியோர் நடிக்கின்றனர்
ஒளிப்பதிவு - 
வெற்றிவேல் முருகன்

இசை- சௌகத் அலி, 
பீட்டர் நவீன் தங்கராஜ்
பாடல்கள் -யுகபாரதி

ஸ்டண்ட்- ஸ்பீடு மோகன்

தயாரிப்பு ஒருங்கிணைப்பு -
தஷிகிரண்
தயாரிப்பு நிர்வாகம் - 
வம்சி கிருஷ்ணா
மக்கள் தொடர்பு- வெங்கட்

தயாரிப்பு -யாஸ் எண்டர்டைன்மென்ட்

வசனம்- நீலு ஐயப்பன்

கதை திரைக்கதை இயக்கம் -
சார்லஸ் ஆனந்த்

இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தில் இடம்பெறும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரையுலகினரும் கலந்து கொண்டனர்

இப்படத்தில் மூன்று பாடல்கள் மற்றும்  இரண்டு சண்டைக்காட்சிகளும் இடம்பெறுகிறது

ஏற்காடு,பாண்டிச்சேரி, உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில்  40 நாட்களில் ஒரேக்கட்ட படப்பிடிப்பாக நடைபெறுகிறது

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie