காட்டேரி

காட்டேரி
ஆனந்தி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயா மாறன் தயாரிக்கும் படம் "காட்டேரி'.
திகில் கலந்த அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகனாக சினிமா மாறன் நடிக்கிறார்.
புது முக நடிகர் நடிகைகளும் நடிக்கும் இப்படத்தை எஸ்.சாய்வேல் பாலாஜி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு: சி ஹெச் பி. ராவ்,
இசை: லால் சங்கர்,
கலை: ரவீந்திரன், படத்தொகுப்பு: ராஜேஷ், சண்டை பயிற்சி: டைகர் சுகுமார்,
நடனம்: ஜாய்மதி,
ஒப்பனை:கோ தண்டபாணி, உடைகள்:சங்கர்.
தயாரிப்பு மேற்பார்வை: வி.மாணிக்க வாசகம், தயாரிப்பு நிர்வாகம்: பி.எஸ்.ராஜேந்திரன்.
தயாரிப்பு: திருமதி ஜெயா மாறன்.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்த மாதம் தொடங்கி படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

மக்கள் தொடர்பு:வி.எம்.ஆறுமுகம்.

Comments

Popular posts from this blog

அறியாமல் செய்யும் தவறுகளால் என்னென்ன நிகழ்கிறது என்பதைப் பற்றியும் சொல்லப்படும் கதையே குதிரை கொம்பு.Movie