நான் சிறு வயதில் இருந்தே என் தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன் - இசையமைப்பாளர் அமர்கீத்

நான் சிறு வயதில் இருந்தே என் தந்தையின் இசையை கேட்டு வளர்ந்தவன் - இசையமைப்பாளர் சௌந்தர்யனின் மகன 99/66 திரைப்படத்தில் திகிலூட்டும் இசையமைத்த இசையமைப்பாளர் அமர்கீத்
தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 99/66 திரைப்படத்தில்
தனது பின்னணி இசையால் பிரமாதப் படுத்தியிருக்கின்றார் 
இசையமைப்பாளர் அமர்கீத்.

கதைக்கான பின்னணி இசையின் தேவையை அறிந்து,இசையமைப்பாளர் அமர்கீத்தை கமிட் பண்ணியிருக்கின்றார் படத்தின் இயக்குநர் M S மூர்த்தி.

இளையவருக்குள் இத்தனை இசை ஞானமா..? என்று எண்ணும் அளவிற்கு பின்னணி இசை background score 
இருக்கின்றது.

சுருக்கமாக சொன்னால் உணர்வு,உயிரோட்டம்,உற்சாகம் என்று பார்ப்பவர்களை படத்தோடு ஒன்றி திகிலூட்டுகின்றார் அமர்கித்.: 99/66 படத்தின் பின்னணி இசையில் அமர்கீத்
பின்னணி இசையின் தேவையை அறிந்து அமர்கீத்தை கமிட் பண்ணியிருக்கின்றார்கள்

உணர்வு ,உயிரோட்டம், திரில் என்று படம் முழுக்க தெறிக்க விட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அமர்கீத்

Comments

Popular posts from this blog