ஆழி திரைப்பட விமர்சனம்
ஆழி திரைப்பட விமர்சனம்
மாதவ் ராமதாசன் இயக்கத்தில் சரத்குமார், இந்திரஜித் ஜெகதிஷ், தேவிகா கதீஷ், நிகில் முருகன் மற்றும் பலர் நடித்து வெளியாகியிருக்கும் படம் ஆழி.
கதை
மீன்பிடி படகு மெக்கானிக்கான சரத்குமார், அந்த வேலையை பகுதி நேரமாக வைத்துக் கொண்டு, போதைப் பொருள் விற்பனை, ஆயுதம் கடத்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே, கல்லூரியில் படிக்கும் அவரது ஒரே மகள் தேவிகா சதீஷ், உடன் படிக்கும் மாணவர் இந்திரஜித் ஜெகஜித்தை காதலிக்கிறார். வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த இந்திரஜித் ஜெகஜித் மற்றும் தேவிகாவின் காதல் விவகாரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. கோபம் கொள்ளும் அவர் இந்திரஜித் ஜெகஜித்தை கடத்தி ஆழ்கடல்லுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய திட்டமிடும் சரத்குமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திரஜித் ஜெகஜித், தப்பித்தாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
மீன்பிடி படகு மெக்கானிக் கதாபாத்தகரத்தில் சரத்குமார் சிறப்பாக நடித்துள்ளார்.
இந்திரஜித் ஜெகஜித் சரத்குமாரிடம் தப்பிக்கும் முயற்சியிலும் தேவிகாவுக்கு காதலனாகவும் சிறப்பாக நடித்துள்ளார். இநீநிரஜித் காதலியாக தேவிகா சதீஷ் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். Pro நிகில் முருகன் சிறிய கதாபாத்திரம் என்றாலும் அதை சிறப்பாக செய்துள்ளார்.
வையாபுரி, Sreejith Ravi, பிர்லாபோஸ், தாமரைசெல்வி, சார்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஷ் பாபு, டீனா பாட்லா, பிஜு மவுங்கல் வர்கீஸ் ன இதில் நடித்தருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜாஸிகிப்ட் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. வில்லியம் பேன்ஸிஸ் பிண்ணனி இசை அருமை. ஆனந்த் N நாயரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
இயக்குநர் மாதவ் ராமதாசன் எடுத்துக் கொண்ட கதையை பாராட்டுக்கள்.PRONikilMurgan
Comments
Post a Comment