Posts

Showing posts from October, 2021
Image
NETFLIX  தனது அடுத்த அதிரடிவெளியீடான  சூப்பர்ஹீரோ திரைப்படம் “மின்னல் முரளி” படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியானது! இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி NETFLIX தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.  தீய சக்தியை வென்று, உலகை காக்கும் அதி சக்தியை தரிசிக்க நீங்கள் தயாரா?. NETFLIX இன்று மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் சூப்பர் ஹீரோ திரைப்படமான மின்னல் முரளி படத்தின் தமிழ் டிரெய்லரை வெளியிட்டுள்ளது.  90 களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை இப்படம் சொல்கிறது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்ப்டம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.  இத்திரைப்படம் மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றியிராத மாறுபட்ட தோற்றத்தில் சூப்பர்ஹீரோவாக காட்டியுள்ளது. இவர் பல திறமை வாய்ந்த நடிகர்களான குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருடன் இணைந்து

அறிமுக நாயகன்விஜீத் நடிக்கும்" சில்லாட்ட"

Image
அறிமுக நாயகன் விஜீத் நடிக்கும் " சில்லாட்ட" சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி----  மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். சரவணனாக கதாநாயகன் விஜீத் அறிமுகமாகிறார் இதில் இவருக்கு நான்கு ஜோடிகள் . டெல்லி, மும்பை, உத்தரபிரதேசம், கேரளா ஆகிய நான்கு மாநிலங்களை சேர்ந்த மாடல் அழகிகளான ஹமைரா பரத்வாஜ், நதியா . நேசி, ஸ்டெபி ஆகிய நால்வர் தான் அவர்கள். மேலும் இதில் முத்துக்காளை, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரநாத், விஜய்கணேஷ், பயில்வான் ரங்கநாதன், வைகாசி ரவி, சுப்புராஜ், பிகில் வேணி, பேபி அக்சயா, கேசவன், ஜோதிராஜ் ஆகியோருடன் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவஞான ஹரி, மற்றும் சுருட்டு சுடலையாக இயக்குநர் சிவராகுல் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். பவர் சிவா, அட்சயா ஆனந்த் நடன பயிற்சியையும், ராம்நாத் படத்தொகுப்பையும், தஷி - வசந்த் இசையையும், லாவண்யா, சீனிவாசன்,  பாடல்களையும், , விஜய் ஜாக்குவார் சண்டை பயிற்சியையும், பகவதி பாலா ஒளிப்பதிவையும் கவனித்துள்ளனர். " சில்லாட்ட" படத்தின் கதை, த
Image
*ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்* ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை சூர்யா விளக்கியுள்ளார். சூர்யா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, ரசிகர்களை வியக்கவைக்கத் தவறியதில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சிறப்பாக நியாயம் செய்வார். அது ஒரு காவலர் பாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு தொழிலதிபர் பாத்திரமாக இருந்தாலும் சரி. இல்லை அடுத்த வீட்டு பையன் போல் ஒரு ஹீரோவாக இருந்தாலும் சரி. ஜெய் பீம் திரைப்படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடிக்கிறார். வழக்கறிஞர் சந்துரு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்கவர். இந்தக் கதாபாத்திரம் பற்றியும், தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதைப் பற்றியும் சூர்யா விளக்கியுள்ளார். &qu
Image
'சார்ப்பட்டா பரம்பரை' - 'டாடி' ஜான் விஜய், 'கோனி' காளி வெங்கட் ரித்விகா, சாக்‌ஷி அகர்வால் நடித்துள்ள ‘4sorry’  காளி வெங்கட் , பிக் பாஸ் டேனியல், கார்த்திக் அசோகன், ரித்விகா, சாக்‌ஷி அகர்வால், சஹானா செட்டி, ஜான் விஜய், முத்துக்குமார், ஆர்.எம்.ஆர். மனோகர்  ஆகியோர் நடிப்பில் சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘4 story’.  இந்தப் படத்தை சேஃப்டி ட்ரீம் ப்ரொடக்ஷன் ரூல் பிரேக்கர்ஸ் புரோடக்சன் மேஜிக் லேன்டர்ன் புரோடக்சன் தியா சினி கிரியேஷன்ஸ் ஆகிய நான்கு தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில் என்.செந்தில் பிரபு, சக்தி வேல், ஜெகன் நாராயணன், கார்த்திக் அசோக் ஆகியோர் தயாரித்துள்ளனர்.  இந்தப் படம் சமுதாயத்தில் வாழும்  சாதாரண மனிதர்கள் தங்களின் தவறை உணரும்போது கேட்கும் முதல் வார்த்தையான மன்னிப்பை சார்ந்து உருவாகியிருப்பதால் படத்துக்கு 4sorry என பெயரிடப்பட்டுள்ளது. நான்கு சாதாரண மனிதர்களின் வாழ்க்கை இயல்புகளை சுவாரஸ்யமான திரைக்கதையில் சொல்லப்பட்டுள்ளது.        திரையுலகில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் OCT
Image
*இந்த தீபாவளிக்கு அமேசான் ப்ரைம் வீடியோவில் ஜெய் பீம் பார்க்க இனியும் காத்திருக்க முடியாது.. இதோ 5 காரணங்கள்* ஒவ்வொரு பண்டிகையும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொண்டுவரும். அதுவும் தீப ஒளித் திருநாள் என்பது புதிய தொடக்கம், கொண்டாட்டத்துக்கான நாள். இந்த தீபாவளியில், அமேசான் ப்ரைம் வீடியோ அதன் வாடிக்கையாளர்களுக்காக சூர்யா நடிக்கும் ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொண்டு வருகிறது. வாய்மையே வெல்லும் என்ற நம்பிக்கையூட்டும் நற்செய்தியை பண்டிகை கால மனோபாவத்துக்கு ஏற்ப ஜெய் பீம் மூலம் கொண்டு வருகிறது. அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தின் டீஸரே இது ஒரு நீதிமன்றம் சார்ந்த கதை என்பதையும், உண்மைச் சம்பவங்களின் அடிப்படையிலான கதை என்பதையும் சொல்லியிருக்கிறது. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். குரலற்றவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க உண்மையைக் வெளிக்கொணர வழக்கறிஞர் சந்துரு அயராது பாரம் சுமக்கிறார். இத்தகைய சக்தி வாய்ந்த கதையம்சமே போதும், ஜெய் பீம் படத்தைத் தவறவிடக் கூடாது என்பதை உணர்த்த.... ஆனால் இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்தப் படத்தை தவறவிடக்
Image
  முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் "பாதுகாப்பான தீபாவளி" விழிப்புணர்வு  நிகழ்வு நடைபெற்றது. முகப்பேர் வேலம்மாள் பள்ளி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித்துறையுடன் இணைந்து நடத்திய பாதுகாப்பான தீபாவளி    பற்றிய விழிப்புணர்வு  நிகழ்வு 26.10.21 அன்று வேலம்மாள் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தீப ஒளித்திருநாளாம் தீபாவளி அன்று  பட்டாசு வெடி விபத்துகளைத் தவிர்த்து தீபாவளிக் கொண்டாட்டங்களை மிகுந்த பாதுகாப்புடன் கொண்டாட மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி ஒன்று  நடத்தப்பட்டது.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குனர் திருமதி.N.பிரியா ரவிச்சந்திரன் அவர்கள் மற்றும்   மாவட்ட அலுவலர் திரு.சரவணன் அவர்கள்,  கூடுதல் மாவட்ட அலுவலர்கள் திரு.கார்த்திகேயன்  மற்றும் சூர்ய பிரகாஷ் ஆகியோர் முதன்மை விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.  விழா நிகழ்வினை தனது உரையுடன் இனிதே  துவங்கிய சிறப்பு விருந்தினர் திருமதி.என் பிரியா ரவிச்சந்திரன் அவர்கள், மாணவர் மனம் கவரும் வகையில் பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுவது பற்றிய அறிவுரைகளை எடுத்துரைத்து அவ
Image
*GRAND INAUGURATION OF DIADEM'S NEWEST PHASE "ASHIRAH", SIGNATURE COLLECTION INTO THE WORLD OF TRADITIONAL CONTEMPORARY FASHION,  INAUGURATED BY MRS SUMA HARRIS, SINGER UNNIKRISHNAN & ACTRESS SUJA VARUNEE* A brand that looks and feels like royalty, that speaks of ultimate sophistication and luxurious fashion under one huge umbrella - that’s Diadem, for you! Diadem’s flagship store, the Nungambakkam outlet brings in a unique taste of fashion with colourful, pristine details on every garment, a signature Diadem promise. The brand always carries a sense of fashion creating something different and new using bold hues, mesmerizing shades and some distinctive designs. Spinning the world of traditional, contemporary fashion, one weave at a time, Diadem is now launching it’s signature collection, Ashirah by Diadem - six yards of sheer magic under a whole new floor at their Nungambakkam location. This exciting space will be showcasing a wide
Image
ஈசன் சிலம்பா லயா வின் - 2 வது மாநில அளவிலான சிலம்பம் குத்துவரிசை போட்டி 2020 - 21. சிறப்பு விருந்தினராக நடிகை அனுகிருஷ்ணா சிறப்பாக கம்பு சுத்தினார். ஈசன் சிலம்பா லயா சார்பில் இரண்டாவது மாநில அளவிலானv சிலம்பப் போட்டி சென்னை பூந்தமல்லியில் உள்ள அப்போலோ காலேஜில் 22 23 24 தேதிகளில் நடைபெற்றது இந்தப்போட்டியில் எட்டு மாவட்டங்கள் கலந்து கொண்டனர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் திருச்சிராப்பள்ளி தென்காசி நாமக்கல் மற்றும் வேலூர் இதில் மாணவ மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கு பெற்று பரிசு பெற்ற மாணவர்களை சினிமா நடிகை அனு கிருஷ்ணா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு  மாணவர்களுக்கு மடல் அண்ட் சர்டிபிகேட் வழங்கி மேலும் இப்போட்டியில் பங்கு பெற்று முதல் பரிசு பெற்ற மாணவர்கள் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை கனடா நாட்டில் நடக்க உள்ளது இப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகிறார்கள் இம்மாணவர்கள் அப்போட்டியில் கலந்து கொண்டு உலக சாதனை புரிவார்கள் என்ற ந ம்

சிவசக்தி நாட்டியாலயா வழங்கும் நாட்டிய சம்வத்சாரா 2021.!!

Image
சிவசக்தி நாட்டியாலயா வழங்கும் நாட்டிய சம்வத்சாரா 2021.!! சிவசக்தி நாட்டியாலயா வழங்கும் நாட்டிய சம்வத்சாரா என்ற நிகழ்ச்சியை வைஷ்ணவி சுகுமார், மிருதுளா பார்த்தசாரதி ஆகியோர் வழங்க சிறப்பு விருந்தினராக வந்த நாட்டியாச்சாரியா டாக்டர் எஸ் சிவகுமார் அவர்கள் தலைமை தாங்கி இந்த விழாவை நடத்தினார்.  மேலும் இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் விருதுகளையும் வழங்கி பெருமைப்படுத்தினார்.  இந்த நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதா கானா சபா அரங்கில் இன்று ( 15.10.21 ) கோலாகலமாக நடந்து முடிந்தது.

ஃபில்டர் கோல்டு - விமர்சனம்

Image
ஃபில்டர் கோல்டு - விமர்சனம் சர்வைவல் பிக்சர்ஸ் சார்பில் ஆர் எம் நானு  தயாரிப்பில் விஜய பாஸ்கர் டோரா ஸ்ரீ, சுகுமார் சண்முகம், வெற்றி, சிவ இளங்கோ, நட்ராஜ், சாய் சதிஷ், வல்லவன்,செந்தில் நாயக் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும்  ஃபில்டர் கோல்ட். திருநங்கை விஜி எந்த நேரம் பார்த்தாலும் இடுப்பில் பட்டா கத்தியுடன் மற்றும் புல்லட் வண்டியில் வலம் வருபவர். அவரின் தோழிகள் டோரா மற்றும் சாந்தி. கூலிப்படையாக செயல்படும் விஜி பணத்துக்காகவே கொலை செய்பவர். எதிர்பாராத நேரத்தில் சாந்தி கொல்லப்படுகிறார். சாந்தியை கொலை செய்கிறார் விஜி . இதை அறிந்த மாணவனின் தந்தை விஜியின் தோழி டோராவை வேறு ஒரு கூலிப்படை மூலம் கொலை செய்கிறார். இதனால் கோபமடைந்த விஜி போராவை கொன்று அவர்களை என்ன செய்கிறார் என்பதே கதை. விஜயபாஸ்கர் மற்றும் விஜி இருவரும் வில்லத்தனம் நிறைந்த வேடத்தில் நடித்திருக்கிறார்கள். முதல் காட்சியே தன்னை ஒன்பது என்று ஒரு போலீஸ்காரர் சொல்ல கோபத்தில் காபி அடித்து மிரள வைக்கிறார் விஜயபாஸ்கர். ஒளிப்பதிவாளர் எம் பரணிகுமார் கேமரா படப்பிடிப்பு காட்சிகளை பளிச்சென படரவிட்டிருக்கிறது.

ZEE5 யின் “ விநோதய சித்தம்” திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது !

Image
ZEE5 யின்  “ விநோதய சித்தம்”  திரைப்படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மனதை ஒரு சேர வென்றுள்ளது ! தரமான மற்றும் மிகச்சரியான கதைகளை ரசிகர்களுக்கு, தேர்ந்தெடுத்து அளிப்பதில் ZEE5 ஓடிடி நிறுவனம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அற்புதமான ஒரிஜினல் சீரிஸ் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் அனைத்து வயது மக்களையும், தன்பால் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற ஒரு ஓடிடி தளமாக  ZEE5 மாறியுள்ளது.  ZEE5 உடைய சமீபத்திய திரைப்படமான ‘விநோதய சித்தம்’ டிரெய்லரை காண: https://www.ZEE5.com/videos/details/vinodhaya-sitham-trailer/0-0-1z519673 பிரமாண்ட வெற்றி பெற்ற, நடிகர்  சந்தானம் நடித்த “ டிக்கிலோனா” திரைப்படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் கிடைத்த பிரமாதமான வரவேற்பை தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு மிகப்பெரும் வெற்றிப்படைப்பை கொடுத்துள்ளது. “விநோதய சித்தம்” என்ற தனித்துவமான பெயர் கொண்ட இந்த புதிய படத்தை, விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்ற இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி, முதன்மை பாத்திரத்திலும் நடித்துள்ளார்.  மனிஷ் கல்ரா, Chief Business Officer, ZEE5 India  கூறியதாவது. 

*Amazon ஒரிஜினல் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-ன் புதிய சீசனின் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டம் துவக்கம்*மயாங்க் ஷர்மாவால் இணைந்து உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் இந்த உளவியல் சித்திரம், இந்த புதிய சீசனில் பல புதிய கதாபாத்திரங்கள் மற்றும் சில்லிடவைக்கும் திருப்பங்களுடன் மேலும் சிலிர்ப்பூட்டுவதாக அமையவுள்ளது. இந்தத் தொடர் 2022-ல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி தயாரித்துள்ள இந்த புதிய சீசன், அபிஷேக் பச்சன் மற்றும் அமித் சத் இடையேயான மோதலை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு வருகிறது, அதே சமயம் நவீன் கஸ்தூரியாவை முக்கியக் கதாபாத்திரத்தில் சேர்ப்பதன் மூலம் கதையில் ஒரு புதிய பரிமாணம் சேர்க்கப்பட்டுள்ளதுசமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம் விளம்பரமில்லா மியூசிக், இந்தியத் தயாரிப்புகளின் மிகப் பெரிய கலெக்‌ஷனின் இலவச விரைவான டெலிவரி, சிறந்த டீல்களுக்குமுன்கூட்டிய அணுகல், வரம்பற்ற வாசிப்புக்கு PRIME Reading மற்றும் மொபைல் கேமிங் உள்ளடக்கம் கொண்ட PRIME Gaming இவை அனைத்தும் ஆண்டுக்கு ரூ. 999 Amazon Prime உறுப்பினர் சந்தாவில் கிடைக்கிறது. Prime Video மொபைல் பதிப்பிற்குச் சந்தா செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பட்டியலிடப்பட்டுள்ள Amazon-இன் தரமான உள்ளடக்கத்தைக் கண்டு ரசிக்க முடியும். Prime Video மொபைல் பதிப்பு Airtel ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குத் தற்போது கிடைக்கக்கூடிய ஒற்றைப் பயனர், மொபைல் மட்டுமே திட்டமாகும். மும்பை, இந்தியா, அக்டோபர்-20, 2021: பெருமளவில் பாராட்டுதலை பெற்ற உளவியல் த்ரில்லரான ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் புதிய சீசனுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாட்டுக் கட்டத்தின் துவக்கத்தை Prime Video அறிவித்துள்ளது. அபிஷேக் பச்சன், அமித் சத், நித்யா மேனன் மற்றும் சயாமி கேர் ஆகியோர் நடிக்கும் இத்தொடரில், நவீன் கஸ்தூரியா முக்கிய கதாபாத்திரத்தில் இணைகிறார். அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் உருவாக்கி, தயாரித்து மயாங்க் சர்மா இயக்கியுள்ள இந்தப் புதிய சீசன் டெல்லி மற்றும் மும்பையில் தயாரிப்பைத் தொடங்கியுள்ளது. இந்தத் தொடரை 2022-இல் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் Prime Video-இல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது."ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் பெற்ற புகழ் மற்றும் உருவாக்கிய எதிர்பார்ப்பு ஒரு புதிய சீசனின் அவசியத்தை வலியுறுத்தியது. கதைக்களம் மேலும் தீவிரமடைந்து புதிய கதாபாத்திரங்கள் கதையில் மேலும் ஆர்வத்தைச் சேர்ப்பதால், இந்த பருவத்தில் எதிர்பார்ப்புகள் மற்றும் த்ரில் அதிகமாகவே இருக்கும். இந்த விருது பெற்ற தொடரின் புதிய சீசனுக்கானஅறிவிப்பு, எல்லைகளைத் தாண்டி இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமான மற்றும் கவர்ந்திழுக்கும் கதைகளை உருவாக்கித் திரையிடுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலியுறுத்துகிறது ”என்று Prime Video India-இன், ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ் அபர்ணா புரோஹித் கூறினார்.அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான விக்ரம் மல்ஹோத்ரா கூறுகையில் “ Amazon Prime Video உடன் எங்கள் பயணத்தின் ஒரு புதிய அத்தியாயத்தை ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் மற்றொரு பதிப்பின் மூலம் துவங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அபுன்டான்டியா என்டர்டெயின்மென்ட்-இல், பார்வையாளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் பிரிவுகளில் உள்ளடக்கத்தை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், மேலும் மிகவும் பிரபலமான மற்றும் திறமை வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களுக்காக மற்றொரு அற்புதமான கதையைக் கொண்டுவருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மயாங்க் மீண்டும் தலைமைப் பொறுப்பில் இருப்பதோடு, ஒரு வலுவான எழுத்தாளர்கள் குழுவுடன் இணைந்து செயலாற்றுவதால் இந்த சீசனில் பல புதிய உணர்ச்சிகரமான கதாபாத்திரங்கள் இந்தச் சித்திரத்தில் பங்கேற்பர், மற்றொரு உற்சாகமான சீசனைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்." என்றார்.Photo - https://drive.google.com/file/d/1fMxY4EzD9KglJg19r0a4uVubxbIuo0RR/view?usp=sharing Prime Video கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான ஹாலிவுட் மற்றும் பாலிவுட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களுடன் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-இன் புதிய சீசனும் இணைகிறது. மும்பை டைரிஸ் 26/11, தி ஃபேமிலி மேன், காமிக்ஸ்தான், ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ், பாண்டிஷ் பண்டிட்ஸ், பாதாள்லோக், மிர்சாபூர், தி ஃபார்காட்டன் ஆர்மி - ஆசாதி கேலியே, சன்ஸ் ஆப் சாயில் - ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ், மேட் இன் ஹெவன் மற்றும் இன்சைட் எட்ஜ் போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Amazon Original series தொடர்கள் மற்றும் இந்தியத் திரைப்படங்களான ஷேர்ஷா தூஃபான், ஷேர்னி, கூலி நம்பர் 1, அன்பாஸ்ட், குலாபோ சிதாபோ, துர்காமதி, சலாங், சகுந்தலா தேவி, சார்பட்டா பரம்பரை, புத்தம் புதுக் காலை, சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள், ஃபிரெஞ்ச் பிரியாணி, லா, சுஃபியூம் சுஜாதயும், பென்குயின், நிசப்தம், மாரா, வி, சி.யூ சூன்,பீமாசேன நல மகாராஜா, திருஷ்யம்-2, ஹலால் லவ் ஸ்டோரி, மிடில் கிளாஸ் மெலடீஸ், ஹலோ சார்லி, மல்லிக், நாரப்பா உடன் Amazon Originals-இன் சர்வதேச திரைப்படங்களான சின்ட்ரெல்லா, வித்தவுட் ரிமோர்ஸ், தி டுமாரோ வார், போராட் சப்சிகியுவன்ட், டாம் க்ளான்சியின் ஜாக் ரியான், தி பாய்ஸ், ஹண்டர்ஸ், க்ரூயல் சம்மர், ஃப்ளீபேக் மற்றும் தி மார்வெலஸ் மிசஸ் மைசெல் போன்றவையும் Prime மெம்பர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி கிடைக்கிறது. இந்தச் சேவையில் இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி மொழிகளில் பல திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் உள்ளன. ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான பிரைம் வீடியோ செயலியின் மூலம் Prime உறுப்பினர்கள் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ்-S2-ஐ எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் காணலாம். Prime Video செயலியில், எபிசோடுகளைப் பதிவிறக்கம் செய்து மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எவ்விதக் கூடுதல் கட்டணமின்றி ஆஃப்லைனில் எங்கும் காணும் தேர்வும் Prime மெம்பர்களுக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் ஆண்டுக்கு ₹999 அல்லது மாதத்திற்கு ₹129 என்ற கட்டணத்தில் Prime மெம்பராக இணைவோருக்கு எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி Prime Video இலவசமாகக் கிடைக்கிறது. புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/prime-இல் மேலும் தகவல் பெறலாம் மற்றும் 30 நாள் இலவச சோதனைக்கு சந்தா சேரலாம்.

Image